5000mAh யின் பெரிய பேட்டரி உடன் ஜூலை10 அன்று மோட்டோரோலாவின் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாகும்..!
Moto E5 Plus ஸ்மார்ட்போன் ஜூலை 10 அன்று இந்தியவில் அறிமுகமாகும் மற்றும் இந்த ஸ்மார்ட்போன் மிக சிறப்பாக அமசனில் விற்பனைக்கு கிடைக்கும்.
மோட்டோரோலாவின் இந்த ஸ்மார்ட்போன் 000mAh யின் பெரிய பேட்டரி மற்றும் 6 இன்ச் டிஸ்பிளே உடன் உடன் ஜூலை10 அன்று அறிமுகமாகும். ஏப்ரலில் மோட்டோரோலா அதன் Moto G6 உடன் Moto E5, E5 Play மற்றும் E5 Plus ஸ்மார்ட்போனை ப்ரெஜிலில் அறிமுகப்படுத்தியது மற்றும் கடந்த வாரம் நிறுவனம் Moto E5 Plus பற்றிய இந்தியாவில் டீஸர் வந்தது மற்றும் இப்பொழுது நம் முன்னே வெளி வந்துள்ளது இந்த சாதனம் ஜூலை 10 அன்று அறிமுகமாகும் என்று வெட்டவெளிச்சமாக தெரிந்தது .
ஒரு 30 செகண்ட் வீடியோ .மோட்டோரோலா டீஜ் செய்துள்ளது. Moto E5 Plus யில் ஒரு 5000mAh பேட்டரி இருக்கும் மற்றும் இந்த சாதனத்தில் ஒரு 6 இன்ச் டிஸ்பிளே உடன் வரும் மற்றும் இந்த ஸ்மார்ட்போன் மிக சிறப்பாக அமேசான் இந்தியாவின் மூலம் விற்பனைக்கு வரும்.
விலை
Moto E5 Plus EUR 169 (சுமார் Rs 13,500) யின் விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. இருப்பினும் இதன் போட்டியை பார்த்து நிறுவனம் இந்தியாவிலும் இந்த ஸ்மார்ட்போனை 10,000 ருபாய் விலையில் அறிமுகம் செய்யும்.
ஸ்பெசிபிகேஷன்
இதன் ஸ்பெசிபிகேஷன் பற்றி பேசினால் Moto E5 Plus யில் ஒரு 6 இன்ச் டிஸ்பிளே இருக்கும் மற்றும் அதன் ரெஸலுசன் 1440×720 பிக்சல் இருக்கிறது இந்த ஸ்மார்ட்போனில் ஒரு குவல்கம் 435 ப்ரோசெசர் மற்றும் என்டெனா 505 GPU மூலம் இயங்குகிறது. இந்த சதாஹனத்தில் ஒரு 3GB ரேம் மற்றும் 32GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் இருக்கும் மற்றும் இந்த சாதனத்தில் மைக்ரோ SD கார்ட் வழியாக 256GB வரை அதிகரிக்கலாம். இந்த சாதனத்தில் ஒரு 5,000mAh நொன் ரிமூவபிள் பேட்டரி உடன் இருக்கும் மற்றும் இந்த சாதனம் கூகிளின் ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ ஆப்பரேட்டிங் சிசத்தமிழ் வேலை செய்யும்.
இதன் ஒப்டிக்ஸ் பற்றி பேசினால் Moto E5 Plus யில் ஒரு 12MP பின் கேமரா கொண்டுள்ளது மற்றும் இதன் அப்ரட்ஜர் f/2.0 இருக்கிறது.. அதுவே அந்த சாதனத்தில் 8MP முன் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது இதன் கனெக்டிவிட்டியை பற்றி பேசினால் இதில் WiFi 802.11a/c/g, 4G, VoLTE, WiFi, ப்ளூடூத் 4.2 மற்றும் சார்ஜிங் மற்றும் டேட்டா ட்ரான்ஸ்பர்க்கு மைக்ரோ USB போர்ட் வழங்குகிறது.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile