Motorola 13 நவம்பர் இன்று இந்தியாவில் இந்த ஈவன்டில் கமபனி Moto X4 லான்ச் செய்தது இந்த டிவைஸ் இதற்க்கு முன்னாடி வெளி நாடுகளில் லான்ச் ஆகியது. மற்றும் இப்பொழுது தான் இந்தியாக்கு வருகிறது. இது ஒரு மிட் – ரேன்ஜ் டிவிசக இருக்கும் மற்றும் இது ஒரு முதல் டிவைசாக இருக்கும் அது ஸ்னப்டிராகன் 630 சிப்செட் உடன் வருகிறது.
Moto X4 ஒரு மிட் ரேன்ஜ் ஸ்மார்ட்போன் ஆக இருக்கிறது இது யூனிபாடி டிசைன் உடன் வருகிறது மற்றும் இதன் பின்னாடி கிளாஸ் கொடுக்கப்பட்டுள்ளது Moto X4 ல் 5.2 இன்ச் full HD டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டுள்ளது மற்றும் இந்த டிவைஸ் குவல்கம் ஸ்னப்டிராகன் 630 பிளாட்போர்மில் வேலை செய்கிறது இந்த டிவைஸ் மற்ற நாடுகளில் 3GB ரேம் மற்றும் 32GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் கொடுக்க பட்டுள்ளது, ஆனால் சில ரிபோர்ட் படி பார்த்தால் இந்த டிவைஸ், இந்தியா வேரியன்ட் 4GB ரேம் மற்றும் 64GB ஸ்டோரேஜ் இருக்கலாம் என்று ரிபோர்டில் குறிப்பிட படுகிறது.
Moto X4யில் டுயல் ரியர் கேமரா செட்டப் இருக்கும், இதன் பிரைமரி 12MP சென்சார் f/2.0 அப்ராஜர் மற்றும் பேஸ் டிடக்சன் ஆடோபோகஸ் உடன் வருகிறது. அதன் செகண்டரி 8MP சென்சார் வைட் அன்கிள் f/2.2 அப்ராஜர் உடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 16MP பிரண்ட் பெசிங் கேமரா இருக்கிறது. இது LED ப்ளாஷ் உடன் வருகிறது. Moto X4 ஒரு பின்கர்ப்ரின்ட் சென்சார் உடன் வருகிறது மற்றும் இந்த டிவைசில் 3000mAh பேட்டரி இருக்கிறது.
இந்த போனில் கனேக்டிவிட்டிகாக Wi-Fi, USB, type C, ப்ளூடூத் v5.0, NFC ஒரு 3.5mm headphone jack மற்றும் GPS சப்போர்ட் உடன் வருகிறது. இந்த டிவைசின் மெசர்மென்ட் 148.35×73.4×7.99mm மற்றும் இதன் இடை 163 கிராம் இருக்கிறது. இந்த டிவைஸ் IP68 சர்டிபிகேசன் மற்றும் dust மற்றும் water ரேசிச்டன்ட் உடன் வருகிறது.