Motorola Moto X4 இந்தியாவில் 13 நவம்பர் லான்ச் ஆகிறது

Motorola Moto X4 இந்தியாவில்  13 நவம்பர் லான்ச் ஆகிறது
HIGHLIGHTS

Moto X4 இந்த டிவைசில் டுயல் கேமரா செட்டப் இருக்கிறது மற்றும் IP68 வாட்டர் மற்றும் dust ரேச்டன்ட் உடன் இது வருகிறது.

Motorola 13 நவம்பர் அன்று இந்தியாவில் நடந்த  இந்த ஈவன்டில் கமபனி Moto X4 லான்ச் செய்யலாம்.இந்த டிவைஸ் இதற்க்கு முன்னாடி வெளி நாடுகளில் லான்ச் ஆகியது. மற்றும் இப்பொழுது தான் இந்தியாக்கு வருகிறது. இது ஒரு மிட் – ரேன்ஜ் டிவிசக இருக்கும் மற்றும் இது ஒரு முதல் டிவைசாக இருக்கும் அது ஸ்னப்டிராகன் 630 சிப்செட் உடன் வருகிறது.

Moto X4 ஒரு மிட் ரேன்ஜ் ஸ்மார்ட்போன் ஆக இருக்கிறது இது யூனிபாடி டிசைன் உடன் வருகிறது மற்றும் இதன் பின்னாடி கிளாஸ் கொடுக்கப்பட்டுள்ளது Moto X4 ல் 5.2 இன்ச் full HD டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டுள்ளது மற்றும் இந்த டிவைஸ் குவல்கம் ஸ்னப்டிராகன் 630 பிளாட்போர்மில்  வேலை செய்கிறது இந்த டிவைஸ்  மற்ற நாடுகளில்  3GB ரேம் மற்றும்  32GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் கொடுக்க பட்டுள்ளது, ஆனால் சில ரிபோர்ட் படி பார்த்தால் இந்த டிவைஸ், இந்தியா வேரியன்ட் 4GB ரேம் மற்றும்  64GB ஸ்டோரேஜ் இருக்கலாம் என்று ரிபோர்டில் குறிப்பிட படுகிறது.

 Moto X4யில் டுயல் ரியர் கேமரா செட்டப் இருக்கும், இதன் பிரைமரி 12MP சென்சார் f/2.0 அப்ராஜர் மற்றும் பேஸ் டிடக்சன் ஆடோபோகஸ் உடன் வருகிறது. அதன் செகண்டரி 8MP சென்சார் வைட் அன்கிள் f/2.2 அப்ராஜர் உடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 16MP பிரண்ட் பெசிங் கேமரா இருக்கிறது. இது  LED ப்ளாஷ் உடன் வருகிறது. Moto X4 ஒரு பின்கர்ப்ரின்ட் சென்சார் உடன் வருகிறது மற்றும் இந்த டிவைசில்  3000mAh பேட்டரி இருக்கிறது.

இந்த போனில் கனேக்டிவிட்டிகாக Wi-Fi, USB, type C, ப்ளூடூத் v5.0, NFC ஒரு 3.5mm headphone jack மற்றும் GPS சப்போர்ட் உடன் வருகிறது. இந்த டிவைசின் மெசர்மென்ட்  148.35×73.4×7.99mm மற்றும் இதன் இடை  163 கிராம் இருக்கிறது. இந்த டிவைஸ்  IP68 சர்டிபிகேசன்  மற்றும் dust மற்றும் water ரேசிச்டன்ட்  உடன் வருகிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo