Motorola One Power ஸ்மார்ட்போன் கூகிளின் ஆண்ட்ராய்டு ஒன் ப்ரோக்ராமின் கீழ் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனை கடந்த மாதம் உலகளவில் IFA 2018 நிகழ்வில் அறிமுகம் செய்தது மற்றும் இந்த சாதனம் விலையை தவிர மற்ற அனைத்து அம்சங்கள் மற்ற பீச்சர் பற்றிய தகவல் தெரியவில்லை
Moto One Power யில் ஒரு 19:9 ரேஷியோ டிஸ்பிளேவின் மேல் நோட்ச் உடன் இருக்கிறது மற்றும் ஆண்ட்ராய்டு ஒன் சாதனமாக இருக்கிறது அது ஸ்டோக் ஆண்ட்ராய்டில் இயங்குகிறது இதனால் ஸ்மார்ட்போனில் இந்த நேரத்தில் சாப்ட்வெர் அப்டேட் கிடக்கிறது. Motorola One Power யில் ஒரு 5000mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. அது நிறுவனத்தின் டர்போ பவர் சார்ஜிங் உடன் வருகிறது மற்றும் இது 15 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் மட்டும் போதும் 6 மணி நேரம் வரை நீடிக்கும்
மோட்டோரோலா ஒன் பவர் சிறப்பம்சங்கள்:
– 6.2 இன்ச் 2246×1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19:9 டிஸ்ப்ளே
– 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 636 14nm சிப்செட்
– அட்ரினோ 509 GPU
– 3 ஜிபி, 4 ஜிபி ரேம்
– 32 ஜிபி, 64 ஜிபி மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– டூயல் சிம் ஸ்லாட்
– ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ
– 16 எம்.பி. பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ்
– 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா
– 12 எம்.பி. செல்ஃபி கேமரா
– கைரேகை சென்சார்
– P2i வாட்டர் ரெசிஸ்டன்ட் நானோ கோட்டிங்
– 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
– 5000 Mah . பேட்டரி
– டர்போ பவர் ஃபாஸ்ட் சார்ஜிங்
மோட்டோரோலா ஒன் பவர் ஸ்மார்ட்போன் பிளாக், வைட் மற்றும் கோல்டு நிறங்களில் கிடைக்கிறது.
Motorola One Power விலை மற்றும் ஆபர்
மோட்டோரோலா ஒன் பவர் விலை Rs 15,999 ரூபாயாக வைக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆக்டொபர் 5 தேதி பிளிப்கார்டில் விற்பனைக்கு கிடைக்கும் மற்றும் இதனுடன் இந்த ஸ்மார்ட்போனின் ரெஜிஸ்ட்ரேஷன் இன்றிலிருந்தே ஆரம்பமானது