அதிகாரபூர்வமாக அறிமுகம் செய்வதற்க்கு முன்பேMoto Z3 Play ஸ்மார்ட்போனின் போட்டோ லீக் ஆகியுள்ளது
Moto Z3 Play ஸ்மார்ட்போன் தயார் ஆகி வரும் நிலையில் அதன் ஒரு லீக் நம் முன்னே வந்துள்ளது, அதில் ஸ்மார்ட்போனின் சில போட்டோ லீக் ஆகி உள்ளது
Moto Z3 Play ஸ்மார்ட்போன் அதிகாரபூர்வமான லீக் நம் முன்னே வந்துள்ளது, அதில் இந்த ஸ்மார்ட்போனின் சில போட்டோ வந்துள்ளது இந்த போட்டோ முதலில் வந்த வதந்தி படி இருக்கிறது இந்த சாதனம் பிரேசிலில் நடை பெற இருக்கும் நிகழ்வில் 6 ஜூன் அறிமுகம் செய்ய இருக்கிறது இந்த சாதனத்தை கொண்டு நிறைய வதந்திகள் வந்தது அதனை தொடர்ந்து இன்று அதிகாரபூர்வமாக அதன் போட்டோ லீக் ஆகியுள்ளது
இந்த புதிய புகைப்படங்கள் Winfuture.de முன்னால் வைக்கப்பட்டிருக்கின்றன, இது பல முறை பார்த்திருப்பதைக் காட்டிலும், இதுவும் இப்போது வெளிப்பட்டுள்ளது. இந்த புதிய போட்டோக்கள் ஸ்மார்ட்போன் இரட்டை கேமரா மூலம் காணப்படுகிறது. இது தவிர, மீண்டும்சர்குலர் மோடுல உள்ளது. பல முந்தைய மாடல்களில் இது போன்ற ஒன்றை நாம் பார்த்துள்ளோம்.
இந்த சாதனத்தை கொண்டு நிறைய தகவல் நம் முன்னே வந்துள்ளது, இதன் ஸ்பெசிபிகேஷன் கொண்டு நிறைய தகவல் நம் முன்னே வந்துள்ளது இந்த சாதனத்தில் ஒரு 6 இன்ச் FHD+ 2160×1080 பிக்சல் டிஸ்பிளே உடன் அறிமுகமாகும் இது ஒரு 18:9 எஸ்பெக்ட் டிஸ்பிளே ரேஷியோ இருக்கும் என தெரிகிறது
இந்த சாதனத்தில் ஒரு ஸ்னாப்ட்ரகன் 636 ப்ரோசெசர் மற்றும் 3GB ரேம் மற்றும் 32GB ஸ்டோரேஜ் உடன் லான்ச் ஆக உள்ளது இதை தவிர இதில் மற்றொரு வகையும் இருக்கிறது 6GB ரேம் மற்றும் 64GB ஸ்டோரேஜ் உடன் அறிமுகம் செய்யலாம் என தெரிகிறது
இந்த போன் ஒரு 3,000mAh பவர் பேட்டரி உள்ளது. இந்த சாதனம் Android 8.1 Oreo இல் வேலை செய்ய இருக்கிறது. இந்த சாதனம் ஜூன் மாதம் அறிமுகப்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது, ஆனால் அது அறிமுமாகும் தேதி இன்னும் அறிவிக்கவில்லை .
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile