Moto G54 5G பல அதிரடி ஆபருடன் இன்று முதல் முறையாக விற்பனைக்கு வருகிறது

Moto G54 5G பல அதிரடி ஆபருடன் இன்று முதல் முறையாக  விற்பனைக்கு  வருகிறது
HIGHLIGHTS

Moto G54 5G இரண்டு ஸ்டோரேஜ் விருப்பங்களில் வருகிறது

Moto G54 5G யின் இந்த போன் இன்று பகல் 12 மணிக்கு முதல் விற்பனைக்கு வருகிறது

கீழ் நிறுவனம் 1500 ரூபாய் பேங்க் டிஸ்கவுன்ட் வழங்கப்படுகிறது

மோட்டோரோலவின்  புதிய 5G ஸ்மார்ட்போன் அதன் பட்ஜெட்  விலையில் Moto G54 5G அறிமுகம் செய்துள்ளது  மோட்டோரோலாவின் கூற்றுப்படி, இந்த ஸ்மார்ட்போன் 5G கனேக்ட்டிவிட்டி ஸ்மூத் கேமிங் அனுபவம், பெரிய பேட்டரி, பாஸ்ட் சார்ஜிங் மற்றும் போன்றவை வழங்கப்படுகிறது  அதனை தொடர்ந்து  இந்த ஸ்மார்ட்போன் இன்று பகல் 12 மணிக்கு  முதல் முறையாக விற்பனைக்கு வருகிறது.

Moto G534

Moto G54 5G போனின் விலை மற்றும் ஆபர் 

Moto G54 5G இரண்டு ஸ்டோரேஜ் விருப்பங்களில் வருகிறது, இதில் 8GB + 128GB வேரியண்டின் விலை ரூ. 15,999, அதே சமயம் 12GB RAM + 256GB ஸ்டோரேஜ் உடன் கூடிய மற்ற வேரியண்டின் விலை ரூ.18,999.ஆகும் 

Moto G54 5G யின் இந்த போன் இன்று பகல் 12 மணிக்கு முதல் விற்பனைக்கு  வருகிறது இதை  தவிர  நிறுவனத்தின்  அதிகாரபூர்வ  வெப்சைட் மற்றும்  ரீடைல்  ஸ்டோரிலிருந்து  வாங்கலாம், இந்த  முதல் விரபனையின்  கீழ் நிறுவனம் 1500 ரூபாய் பேங்க்  டிஸ்கவுன்ட்  வழங்கப்படுகிறது 

கூடுதலாக மோட்டோரோலா உடன் Jio கை கோர்த்துள்ளது  இந்த ஆபாரின் கீழ் 5,000 மதிப்புள்ள ஆபர் கிடைக்கும். நீங்கள் ((399 ப்ரீ-பெய்டு திட்டங்களில்எடுத்தால் ரூ. 2,000 கேஷ்பேக் மற்றும் பார்ட்னர் கூப்பன்களாக ரூ. 3,000) வரை கிடைக்கும்.

Moto G54 5G சிறப்பம்சம் 

Moto G54 போனில் 6.5-இன்ச் LED டிஸ்ப்ளே உடன் 120Hz ரேப்ரஸ் ரேட்  மற்றும் முழு HD+ (2400 x 1080) ரெசளுசன் HDR10 சப்போர்ட்இருக்கிறது இதில் மிக சிறப்பு  என்னவென்றால், இது PANDA glass,கொடுக்கப்பட்டுள்ளது, மேலும்  இதில் டிமன்சிட்டி 7020 ப்ரோசெசர் உடன்  2.2GHz ஒகட்டா கோர் CPU கொண்டுள்ளது 

Moto G54 sale

இதில் இரட்டை கேமரா இருக்கிறது ஒரு 50MP OIS மெயின் கேமரா மற்றும் இதில் 8MP ஆட்டோ போகஸ் இருக்கிறது  மேலும் இதில் செல்பிக்கு 16MP கேமரா கொண்டுள்ளது மேலும் இது 6000 mAh பேட்டரி 33W சார்ஜிங்  சப்போர்டுடன் வருகிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo