MOTOROLA 60 Stylus
MOTOROLA சமிபத்தில் அதன் லேட்டஸ்ட் மிட் ரேன்ஜ் ஸ்மார்ட்போன் ஆன MOTOROLA 60 Stylus அறிமுகம் செய்தது, அதனை தொடர்ந்து இ-காமர்ஸ் வெப்சைட்டான ப்ளிப்கார்டில் இன்று பகல் 12 மணிக்கு விற்பனைக்கு வருகிறது. மேலும் இந்த போனில் பல அதிரடி பேங்க் ஆபர் மற்றும் கேஷ்பேக் நன்மை கூப்பன் நன்மை ஆகியவை வழங்குகிறது.
MOTOROLA 60 Stylus விலை பற்றி பேசும்போது இது வெறும் ஒரே ஒரு வேரியன்ட் 8GB RAM உடன் 256GB ஸ்டோரேஜில் வருகிறது மேலும் இதன் லிஸ்ட்டிங் விலை 22,999ரூபாயாகும் ஆனால் இதில் ப்பன்க் ஆபர் நன்மையின் கீழ் இந்த போனை இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம் அதாவது இந்த போனை வெறும் ரூ,21,999க்கு வாங்கலாம் அறிமுகம் சலுகையாக சிறந்த டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது.
இப்பொழுது இந்த போனின் அம்சங்கள் பற்றி பேசினால், 1.5K தெளிவுத்திறன் மற்றும் 120Hz ரெப்ராஸ் ரெட்டுடன் கூடிய 6.7-இன்ச் pOLED டிஸ்ப்ளே. இந்த ஸ்க்ரீன் 3000 nits ஹை ப்ரைட்னஸ் வழங்கும் , இது பிரகாசமான சூரிய ஒளியில் கூட பயன்படுத்தக்கூடியதாக அமைகிறது. ஸ்னாப்டிராகன் 7s ஜெனரல் 2 ப்ரோசெசர் 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. கூடுதல் சேமிப்பிற்காக 1TB வரை ஆதரிக்கும் மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட்டும் உள்ளது.
மேலும் இந்த போனின் ஒப்பரேட்டிங் சிஸ்டம் பற்றி பேசினால் இதில் இந்த போன் ஆண்ட்ராய்டு 15 யில் இயங்குகிறது, இரண்டு வருட சாப்ட்வேர் அப்டேட்கள் உறுதியளிக்கப்பட்டுள்ளன.
இப்பொழுது கேமரா அம்சங்கள் பற்றி பேசினால், இதில் 50MP முதன்மை கேமரா (சோனி லைட்டியா 700C சென்சார்). 13MP அல்ட்ரா-வைட் கேமரா. 32MP முன்பக்க கேமரா உடன் வருகிறது.
இந்த போனில் MIL-STD தர நீடித்துழைப்பு, Wi-Fi 6, 12 5G பேண்ட் சப்போர்ட் மற்றும் டால்பி அட்மாஸுடன் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் போன்ற சில நடைமுறை அம்சங்களையும் கொண்டு வருகிறது. இதன் எடை 191 கிராம் மற்றும் வீகன் லெதர் பின்புறம் உள்ளது மேலும் இதில் 5000Mah பேட்டரி வழங்குகிறது.
இதையும் படிங்க:Phone பிரியர்களுக்கு செம்மையான வாய்ப்பு இந்த போனில் அதிரடியாக் ரூ,7,100 டிஸ்கவுண்ட்