Motorola Edge 50 Pro யில் 24,400ரூபாய் அதிரடி வரை டிஸ்கவுன்ட்

Updated on 21-Aug-2024
HIGHLIGHTS

Motorola Edge 50 Pro 5ஜி ஸ்மார்ட்போனை ஏப்ரல் மாதத்தில் சந்தையில் மிட் ரேஞ்சில் அறிமுகப்படுத்தியது,

இந்த போனில் ஸ்னாப்டிராகன் 7 ஜெனரல் 3 ப்ரோசெசரில் இயங்குகிறது

இந்த போனில் கிடைக்கும் ஆபர் தகவல் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க.

மோட்டோரோலா தனது Motorola Edge 50 Pro 5ஜி ஸ்மார்ட்போனை ஏப்ரல் மாதத்தில் சந்தையில் மிட் ரேஞ்சில் அறிமுகப்படுத்தியது, இந்த போனில் ஸ்னாப்டிராகன் 7 ஜெனரல் 3 ப்ரோசெசரில் இயங்குகிறது, இது தவிர இது 4500Mah பேட்டரியையும் கொண்டுள்ளது. இந்த போனை True Color Pantone Curved Display வளன்ம்கப்படுகிறது மேலும் இந்த போனில் கிடைக்கும் ஆபர் தகவல் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க.

Motorola Edge 50 Pro 5G யில் எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ் 24,400 தள்ளுபடி

தற்போது அமேசான் இந்தியாவில் மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் மாடலின் விலை ரூ.29,150 ஆகக் காணப்படுகிறது. இருப்பினும், ஏப்ரல் மாதத்தில், மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ ஸ்மார்ட்போன் ரூ.31,999 விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த நேரத்தில் கூட, இந்த போனை சில சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளுக்குப் பிறகு குறைந்த விலையில் வாங்க முடியும், ஆனால் இந்த நேரத்தில், பெரிய எக்ஸ்சேஞ் நன்மைகள் இதில் வழங்கப்படுகின்றன.

Motorola Edge 50 Pro
  • உண்மையாகவே Motorola Edge 50 Pro யில் இப்பொழுது Amazon India யில் 24,400 வரையிலான எக்ஸ்சேஞ் ஆபர் வழங்கப்படுகிறது.
  • நீங்கள் இந்த போனை வாங்க நினைத்தால் உங்கள் பழைய போன் நல்ல நிலையில் இருப்பது அவசியம்
  • உங்களின் பழைய போன நல்ல கண்டிசனில் இருந்ததல், நீங்கள் இந்த போனை 24,400 வரையிலான எக்ஸ்சேஞ் ஆபரில் வாங்கலாம்.
  • உங்கள் போன் நல்ல கண்டிசனில் இருந்தால் அதாவது எக்ச்செஜ் போனஸ் நன்மை கிடைக்கும் அதன் பின் இந்த போனை 5000 க்கும் குறைவாக வாங்கலாம்
  • இதை தவிர Motorola Edge 50 Pro 5G போனை HDFC Bank கிரெடிட் கார்ட் மூலம் வாங்கினால் 750ரூபாய் இன்ஸ்டன்ட் டிஸ்கவுன்ட் வழங்கப்படும்

Motorola Edge 50 Pro டாப் அம்சம்.

டிஸ்ப்ளே

Motorola Edge 50 Pro ஸ்மார்ட்போனில் 6.7 இன்ச் 1.5K poOLED டிஸ்ப்ளே உள்ளது, இது ட்ரூ கலர் பான்டோன் சரிபார்க்கப்பட்ட சான்றிதழுடன் வருகிறது. இது தவிர, HDR10+ கன்டென்ட் பார்ப்பதற்கான சப்போர்டை நீங்கள் பெறுவீர்கள், இது மட்டுமல்லாமல், 144Hz ரெப்ராஸ் ரேட்டும் போனின் டிஸ்ப்ளேவில் கிடைக்கிறது. இந்த டிஸ்ப்ளேவில் 2000 நிட்களின் ப்ரைட்னாஸ் கிடைக்கிறது.

Motorola Edge 50 Pro பர்போமான்ஸ்

மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ ஸ்மார்ட்போனில் சக்திவாய்ந்த டிஸ்ப்ளே இருப்பதைப் பார்த்தோம், இந்த போனின் செயல்திறனைப் பற்றி நாம் என்ன சொல்ல முடியும். மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ ஸ்மார்ட்போனில் Snapdragon 7 Gen 3 ப்ரோசெசர் கிடைக்கிறது. இதில் நீங்கள் Wi-Fi 6E இன் சப்போர்டை வழங்குகிறது . இது தவிர, போனில் 256ஜிபி வரை ஸ்டோரேஜ் மற்றும் 12ஜிபி வரை ரேம் உள்ளது. இந்த போனில் ரேம் பூஸ்ட் வசதியும் கிடைக்கும்.

#Motorola Edge 50 Pro

Motorola Edge 50 Pro கேமரா

கேமராவைப் பார்த்தால், இந்த போனில் 50எம்பி கேமரா உள்ளது. OIS சப்போர்ட் இதில் கிடைக்கிறது. இது தவிர, போனில் மற்றொரு 13MP அல்ட்ராவைட் ஆங்கிள் லென்ஸ் மற்றும் 10MP டெலிஃபோட்டோ லென்ஸுடன் மூன்று கேமராவும் உள்ளது. இது OIS உடன் வருகிறது. இந்த போனில் 50MP முன்பக்க கேமராவும் உள்ளது. இதன் மூலம் நீங்கள் சிறந்த செல்ஃபி போன்றவற்றை எடுக்கலாம்.

Motorola Edge 50 Pro பேட்டரி

மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனில் 4500எம்ஏஎச் பேட்டரி உள்ளது. இந்த பேட்டரி நிறுவனத்தின் 125W டர்போபவர் சார்ஜிங்கை ஆதரிக்கிறது, இது மட்டுமல்லாமல், 50W வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் 10W வயர்லெஸ் பவர் ஷேரிங் ஆகியவற்றை இந்த போன் ஆதரிக்கிறது.

இதையும் படிங்க: Redmi A3x ஸ்மார்ட்போன் அறிமுகம் விலை மற்றும் அம்சங்கள் தெருஞ்சிகொங்க

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :