Motorola Edge 50 Fusion முதல் ப்ரோமோ வீடியோ லீக் 50MP கேமரா இருக்கும்
Motorola யின் Edge 50 சீரிஸ் மற்றொரு ஸ்மார்ட்போன் Motorola Edge 50 Fusion விரைவில் அறிமுகப்படுத்தப்படும்.
இந்த போனின் ரெண்டர்களும் லீக் ஆகியுள்ளது அதன் பல சிறப்பம்சங்கள் வெளியாகியுள்ளன.
தற்போது இந்த போனின் ப்ரோமோ வீடியோவும் வெளியாகியுள்ளது
Motorola யின் Edge 50 சீரிஸ் மற்றொரு ஸ்மார்ட்போன் Motorola Edge 50 Fusion விரைவில் அறிமுகப்படுத்தப்படும். இந்த போனின் ரெண்டர்களும் லீக் ஆகியுள்ளது அதன் பல சிறப்பம்சங்கள் வெளியாகியுள்ளன. தற்போது இந்த போனின் ப்ரோமோ வீடியோவும் வெளியாகியுள்ளது. இதில் போனின் கலர் ஆப்ஷன்கள், அதன் ரியர் பேனல் டிசைன், முன்பக்க டிசைன் போன்ற அனைத்தும் தெரியும். மோட்டோரோலா எட்ஜ் 50 ஃப்யூஷன் போன் எப்படி இருக்கும் என்பதை பார்க்கலாம்.
Motorola Edge 50 Fusion video teaser leak
Motorola Edge 50 Fusion டீசர் வீடியோ ஆன்லைனில் லீக் ஆகியுள்ளது, Tipster @evleaks தனது X twittar பக்கத்தின் ஒரு போஸ்ட்டை பகிர்ந்துள்ளார். Motorola Edge 50 Fusion யின் மூன்று கலர் வகைகளும் இதில் தெரியும். போனின் டிசைனையும் இங்கே தெரியும். போனின் பின்புறத்தில் இரண்டு கேமரா கட்அவுட்கள் தெரியும். கேமரா தீவில் 50MP OIS எழுதப்பட்டிருப்பதையும் காணலாம். பாலாட் ப்ளூ, பீகாக் பிங்க் மற்றும் டைடல் டீல் ஆகிய மூன்று கலர்களில் இந்த போன் காணப்படுகிறது.
Motorola Edge 50 Fusion pic.twitter.com/lIMs7IQzzb
— Evan Blass (@evleaks) April 4, 2024
இந்த போனின் சிறப்பம்சங்கள் ஏற்கனேவே லீக் ஆகியுள்ளது அதன் விலை குறித்தும் தகவல்கள் வெளியாகியுள்ளன இதுவரை கிடைத்த தகவலின்படி, மோட்டோரோலா எட்ஜ் 50 ஃப்யூஷன் 6.7 இன்ச் பொலிட் டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கும், இது கொரில்லா கிளாஸ் 5 செக்யுரிட்டியுடன் பொருத்தப்பட்டிருக்கும். இந்த ஸ்மார்ட்போன் Snapdragon 6 Gen 1 ப்ரோச்செசர் உடன் வரும், இது சமீபத்திய Geekbench லிஸ்ட்டிலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 8ஜிபி ரேம் மற்றும் 2546ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் இருக்கும். இந்த ஃபோனில் 5,000mAh பேட்டரி இருக்கும், இது 68W ஃபாஸ்ட் சார்ஜிங்கை சப்போர்ட் செய்யும்
கேமரா செட்டப் பற்றி பேசுகையில் Edge 50 Fusion யில் OIS சப்போர்டுடன் 50 மேகபிக்சல் ப்ரைமரி கேமரா வளனகப்படுகிறது 13 மேகபிக்சல யின் அல்ட்ராவைட் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. முன்பக்கத்தில் 32 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா இருக்கும். போன் IP68 ரேட்டிங்கை கொண்டிருக்கும், இது வாட்டர் மற்றும் டஸ்ட்டிளிருந்து பாதுகாப்பை வழங்கும். இந்த போனின் விலை இந்தியாவில் சுமார் 25000 ரூபாய் இருக்கும்.
இதையும் படிங்க : Vodafone Idea யின் அசத்தலான பிளான் 3 மாதங்கள் வரை Disney+ Hotstar நன்மை பெறலாம்
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile