Motorola Edge 40 இன்று முதல் விற்பனைக்கு வருகிறது பல அசத்தலான ஆபர் உங்களுக்காக காத்திருக்கிறது.
Motorola Edge 40 இன்று முதல் முறையாக விற்பனைக்கு வருகிறது
மே 30 ஆன இன்று இந்த ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட் மூலம் விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது
Motorola Edge 40 இந்தியாவில் 8GB/256GB வேரியண்ட்டின் விலை ரூ,29,999 வைக்கப்பட்டுள்ளது
Motorola Edge 40 இன்று முதல் முறையாக விற்பனைக்கு வருகிறது, மே 30 ஆன இன்று இந்த ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட் மூலம் விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது, இந்த ஸ்மார்ட்போனை 30000 ரூபாய்க்குள் வரும் லேட்டஸ்ட் பெஸ்ட் 5G போன் என்று சொல்லலாம், நீங்கள் ஒரு நல்ல மிட் ரேன்ஜ் ஸ்மார்ட்போன் பார்த்து கொண்டிருந்தாள் இது உங்களுக்கான மிகவும் பெஸ்டான தேர்வாக இருக்கும், இந்த ஸ்மார்ட்போனில் கிடைக்கும் பல அசத்தலான ஆபர் மற்றும் டிஸ்கவுண்ட் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க.
Moto Edge 40 விலை மற்றும் ஆபர் தகவல்.
Motorola Edge 40 இந்தியாவில் 8GB/256GB வேரியண்ட்டின் விலை ரூ,29,999 வைக்கப்பட்டுள்ளது, Motorola Edge 40 யின் இந்த போனை இன்று பகல் 12 மணிக்கு பிளிப்கார்ட் மூலம் வாங்கலாம்
ஆபர் பற்றி பேசினால் இந்த போனில் எக்ஸ்சேன்ஜ் சலுகையும் வழங்கப்படுகிறது இதை தவிர இதில் 5000 ரூபாய் மதிப்புள்ள கேஷ்பேக் மற்றும் கூப்பன் வழங்கப்படுகிறது மேலும் நீங்கள் இதை நோ கோஸ்ட் EMI ஆபரிலும் வாங்கி செல்லலாம் Axis பேங்கின் க்ரெடிட் கார்ட் பயன்படுத்தி வாங்கினால், 5% கேஷ்பேக் வழங்கப்படும் மேலும் இந்த போனை இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம். பிளிப்கார்டை தவிர Motorola.in மற்றும் ரீடைல் ஸ்டோரிலிருந்து வாங்கலாம்.
Moto Edge 40 யின் டாப் 5 அம்சங்கள்.
புதிய மோட்டோரோலா ஃபோன் 6.55-இன்ச் pOLED டிஸ்ப்ளே இருக்கிறது , இது ஒரு பிரிவில் முதல் 144Hz 3D கர்வ்ட் டிஸ்ப்ளே ஆகும். இந்த டிஸ்ப்ளே 1200 nits ப்ரைட்னஸ் மற்றும் HDR10+ சப்போர்ட்டை வழங்குகிறது. இது இன்-டிஸ்ப்ளே பிங்கர்ப்ரிண்ட் சென்சாரையும் வழங்குகிறது..
ஃபோன் கேமராவை பற்றி பேசினால்,50MP பிரைமரி கேமரா மற்றும் 13MP அல்ட்ரா-வைட் + மேக்ரோ விஷன் சென்சார் மற்றும் OIS சப்போர்டுடன் வருகிறது. செல்பி மற்றும் வீடியோ காலிலிங்கிற்காக 32எம்பி பிரான்ட் கேமரா இருக்கிறது.
சார்ஜிங் பற்றி பேசினால், இந்த போனில் 4400mAh பேட்டரியுடன் 68W டர்போ பவர் ஃபாஸ்ட் சார்ஜிங் வழங்கப்படுகிறது..
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile