டிமான்சிட்டி 7030 SoC ப்ரோசெசருடன் Motorola Edge 40 Neo அறிமுகம் டாப் 5 அம்சம் தெருஞ்சிகொங்க

டிமான்சிட்டி 7030 SoC ப்ரோசெசருடன் Motorola Edge 40 Neo அறிமுகம் டாப் 5 அம்சம் தெருஞ்சிகொங்க
HIGHLIGHTS

Motorola Edge 40 Neo 5G இந்தியாவில் அறிமுகம்

புதிய ஸ்மார்ட்போன் MediaTek Dimensity 7030 SoC ப்ரோசெசருடன் வருகிறது

இதன் விலை 25,999 பட்ஜெட்டில் வருகிறது சரி வாங்க இதன் டாப் 5 அம்சங்களை

Motorola நிறுவனம் செப்டமபர் 21 அன்று அதன் லேட்டஸ்ட் 5G ஸ்மார்ட்போன் ஆன Motorola Edge 40 Neo 5G இந்தியாவில் அறிமுகம் செய்தது, இந்த புதிய ஸ்மார்ட்போன் MediaTek Dimensity 7030 SoC ப்ரோசெசருடன்  வருகிறது இதை தவிர இந்த போனில் 144Hz ரெப்ரஸ் ரேட் டிஸ்ப்ளே கொண்டுள்ளது, இந்த போனியா மிட்  ரேன்ஜ் கீழ் கொண்டுவந்து  இதன் விலை 25,999 பட்ஜெட்டில்  வருகிறது சரி வாங்க இதன் டாப் 5 அம்சங்களை 

Motorola Edge 40 Neo விலை மற்றும் விற்பனை 

Motorola Edge 40 Neo யில் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியன்ட் ரூ.23,999க்கு வாங்கலாம். அதே நேரத்தில், அதன் 12 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் வகைகளை ரூ.25,999க்கு வாங்கலாம். இந்த ஃபோனை பிளாக் பியூட்டி, கேனால் பே மற்றும் சோதிங் சீ கலரில் வாங்கலாம். இதை நிறுவனத்தின் இந்திய வேப்சைட்டன ஃப்ளிப்கார்ட் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட ரீடைலர் விற்பனைக் கடைகளில் இருந்து வாங்கலாம். இதன் விற்பனை செப்டம்பர் 28ஆம் தேதி இரவு 7 மணி முதல் நடைபெறும்.

Motorola Edge 40 Neo colour

மேலும்  Motorola யின் ஆபரை பற்றி பேசுகையில் இதில் 3,000 ரூபாய் தள்ளுபடி வழங்கப்படுகிறது. அறிமுகச் சலுகையில் தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கி கிரெடிட் கார்டுகள் மற்றும் EMI களில் ரூ.1,000 தள்ளுபடி அடங்கும். கூடுதலாக, கட்டணமில்லா EMI விருப்பங்கள் மாதத்திற்கு ரூ.3,500 இல் தொடங்குகின்றன.

Motorola Edge 40 Neo டாப் 5 அம்சம் 

Motorola Edge 40 Neotop 5 features

Motorola Edge 40 Neo டிஸ்ப்ளே 

Motorola Edge 40 Neo டிச்ப்லேவை பற்றி பேசினால், 6.55-இன்ச் full-HD+ (1,080×2,400பிக்சல்கள் ) poLED டிஸ்ப்ளே உடன் 144Hz ரெப்ரஸ் ரேட் உடன் வருகிறது 

Motorola Edge 40 Neo ப்ரோசெசர் 

Motorola Edge 40 Neo ப்ரோசெசர் பற்றி பேசுகையில் இதில்  octa-core 6nm MediaTek Dimensity 7030 ப்ரோசெசர் பொருத்தப்பட்டுள்ளது., இதை தவிர இந்த போன் Android 13 அடிபடையில் இயங்கும், மேலும்  இந்த போனில் இரண்டு வருடங்களுக்கான லேட்டஸ்ட் OS அப்டேட்ஸ் இந்த போனில் கிடைக்கும்.

Motorola Edge 40 Neo ரேம் மற்றும் ஸ்டோரேஜ் 

இந்த போனில் 12GB யின்  LPDDR4X ரேம் மற்றும்  256GB  ஸ்டோரேஜ் கொடுக்கப்பட்டுள்ளது , 

Motorola Edge 40 Neo கேமரா 

Motorola Edge 40 Neo கேமராவை பற்றி பேசினால் இரட்டை பின்புற கேமரா அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இதன் முதல் சென்சார் ஆப்டிகல் இமேஜ் ஸ்டேபிலைசேஷன் (OIS) சப்போர்ட் மற்றும் f/1.8 அப்ரட்ஜருடன் 50 மெகாபிக்சல்கள் ஆகும். அதன் இரண்டாவது சென்சார் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸுடன் 13 மெகாபிக்சல்கள். போனின் முன்புறத்தில் 32 மெகாபிக்சல் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.

Motorola Edge 40 Neo camera

Motorola Edge 40 Neo பேட்டரி.

இந்த போனின் பேட்டரி  பற்றி பேசினால், 5000mAh பேட்டரி  உடன் 68W வயர்ட் பாஸ்ட்  சார்ஜிங் சப்போர்டுடன்  வருகிறது,, மேலும் நீங்கள் ஒருமுறை சார்ஜ் முழுமையாக செய்தால், 36 மணிநேரம் வரை பிளேபேக் டைம் கிடைக்கும்.,  கனெக்டிவிட்டி விருப்பங்களில் Wi-Fi, Bluetooth 5.3, FM ரேடியோ, GPS, A-GPS, GLONASS, Galileo, 3.5mm ஹெட்ஃபோன் ஜாக் மற்றும் USB Type-C போர்ட் ஆகியவை அடங்கும்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo