Motorola Edge 40 யின் 5 டாப் 5 அம்சம், அறிமுகத்திற்கு முன்னே லீக் ஆகியுள்ளது.
மோட்டோரோலா எட்ஜ் 40 யின் சிறப்பம்சங்கள் மற்றும் ரெண்டர்கள் வெளியிடப்பட்டுள்ளன.
மோட்டோரோலாவின் இந்த ஸ்மார்ட்போனில் 6.55-இன்ச் pOLED டிஸ்ப்ளே உள்ளது
இந்த போனின் முன்பக்கத்தில் 32MPசெல்பி கேமரா கொடுக்கப்பட்டுள்ளது
மோட்டோரோலா எட்ஜ் 40 யின் சிறப்பம்சங்கள் மற்றும் ரெண்டர்கள் வெளியிடப்பட்டுள்ளன. இது மறுபெயரிடப்பட்ட மோட்டோரோலா X40 ஆக இருக்கும். ஃபோனின் லீக்கள் 91மொபைல்ஸ் மற்றும் மைஸ்மார்ட் ப்ரைஸ் சிறப்பம்சங்கள் வழியாக முன்னுக்கு வந்துள்ளன. லீக்கள் மற்றும் வதந்திகளுக்கு நன்றி, எட்ஜ் 40 யில் நமக்கு என்ன கிடைக்கும்.
Motorola Edge 40 எதிர்ப்பார்க்கப்படும் அம்சங்கள்.
1 மோட்டோரோலாவின் இந்த ஸ்மார்ட்போனில் 6.55-இன்ச் pOLED டிஸ்ப்ளே உள்ளது. FHD+ மற்றும் 144Hz அப்டேட் வீதத்தை ஆதரிக்கும்.
2. இந்த போனின் முன்பக்கத்தில் 32MPசெல்பி கேமரா கொடுக்கப்பட்டுள்ளது அதில் பன்ச் ஹோல் கொடுக்கப்பட்டுள்ளது சாதனத்தின் பின்புறத்தில் ஒரு சதுர ஹயிலைட் கொடுக்கப்பட்டுள்ளது இது 50MP மெயின் கேமரா (OIS உடன்) மற்றும் 13MP அல்ட்ராவைட் ஷூட்டர் உள்ளது.
3 இந்த போனில் மீடியாடேக் டிமென்சிட்டி 8020 SoC கிடைக்கும் அதில் 8GB ரேம் மற்றும் 128GB அல்லது 256GB ஸ்டோரேஜ் கிடைக்கிறது.
4. போனில் ஆண்ட்ராய்டு 13 கிடைக்கும்.
5 இந்த சாதனத்தில் 4400mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது, அதில் 68W வாயர்ட் சார்ஜிங் 15W வயர்லெஸ் சார்ஜிங், டால்பி அட்மோஸ் ஸ்டிரியோ ஸ்பீக்கர் WiFi 6, மற்றும் IP68 ப்ரொடெக்சன் கிடைக்கும்.
மோட்டோ எட்ஜ் 40 சைவ தோல் மற்றும் PMMA அக்ரிலிக் கட்டுமானப் பொருட்களுடன் வரும். இந்த சாதனம் மெஜந்தா, லூனார் ப்ளூ, நெபுலா கிரீன் மற்றும் எக்லிப்ஸ் பிளாக் வண்ணங்களில் வழங்கப்படும்.
Motorola Edge 40
– 6.55" FHD+ pOLED, 144Hz
– MediaTek Dimensity 8020 SoC
– 8GB RAM
– 128/256GB storage
– Rear Cam: 50MP (OIS) + 13MP (UW)
– Front Cam: 32MP
– Android 13
– Stereo speakers, Dolby Atmos
– WiFi 6
– IP68 rating
– 4,400mAh battery
– 68W wired, 15W wireless charging— Yogesh Brar (@heyitsyogesh) March 28, 2023
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile