Motorola Edge 2023 அறிமுகம் 50MP OIS கேமராவுடன் இருக்கும்

Updated on 12-Oct-2023

Motorola Edge (2023 செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 10) சமீபத்திய 5G ஸ்மார்ட்போனாக அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த புதிய ஃபோன் வளைந்த pOLED டிஸ்ப்ளே மற்றும் MediaTek சிப்செட் உடன் வருகிறது. இது இரட்டை பின்புற கேமரா யூனிட் மற்றும் IP68 ரேட்டிங்கை கொண்டுள்ளது. இந்த மிட்ரேஞ்ச் மோட்டோரோலா எட்ஜ் ஸ்மார்ட்போன் சந்தையில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட Pixel 8 மற்றும் Galaxy S23 FE உடன் போட்டியிடும். புதிய மோட்டோரோலா போனின் விலை, என்ன என்பதை பார்ர்க்கலாம்

Motorola Edge 2023: விலை தகவல்.

இந்ந்த போனின் விலை தகவல் பற்றி பேசுகையில் Edge 2023 8ஜிபி ரேம் + 256ஜிபி சேமிப்பக வேரியண்டின் விலை $599 (தோராயமாக ரூ.49,000) ஆகும். இது எக்லிப்ஸ் பிளாக் ஷேடில் அறிமுகப்படுத்தப்பட்டது மற்றும் தற்போது அமெரிக்காவில் மோட்டோரோலாவின் இணையதளமான பெஸ்ட் பை மற்றும் அமேசான் ஆகியவற்றில் விற்பனைக்கு கிடைக்கிறது.

#Motorola Edge 2023

Motorola Edge (2023) டாப் 5 சிறப்பம்சம்.

Motorola டிஸ்ப்ளே

மோடோரோலா Edge (2023)யில் 6.6-இன்ச் முழு HD+ pOLED டிஸ்ப்ளே உடன் 144Hz ரெப்ரஸ் ரேட் யின் 360Hz மற்றும் HDR10+ சப்போர்டுடன் வருகிறது.

ப்ரோசெசர்

இந்த போனில் ப்ரோசெசர் பற்றி பேசுகையில் மீடியாடேக் டிமான்சிட்டி 7030 சிப்செட் கொடுக்கப்பட்டுள்ளது.

ரேம் மற்றும் ஸ்டோரேஜ்

இந்த போன ஒரே ஒரு சிங்கிள் வேரியன்ட் 8GB + 256GB ரேம் மற்றும் ஸ்டோரேஜ் உடன் வருகிறது.

கேமரா

போட்டோக்ரபிக்கு மோட்டோ எட்ஜ் 2023 இரட்டை பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது, இதில் f/1.4 அப்ரட்ஜர் உடன் கூடிய 50MP OIS பரிமாரி கேமரா சென்சார் மற்றும் 13MP அல்ட்ராவைட் ஆங்கிள் லென்ஸ் ஆகியவை அடங்கும். இந்த போனில் செல்ஃபி மற்றும் வீடியோ சேட்கலுக்கு 32எம்பி முன்பக்க கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

Edge 2023 camera

பேட்டரி

இந்த போனில் பேட்டரியை பற்றி பேசுகையில் Edge 2023 ஸ்மார்ட்போனில் 4400எம்ஏஎச் பேட்டரி மூலம் இயக்கப்படுகிறது, இது 68W டர்போபவர் ஃபாஸ்ட் சார்ஜிங், 15W வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் 5W ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் ஆகியவற்றை ஆதரிக்கிறது. இந்த பேட்டரி ஒருமுறை சார்ஜ் செய்தால் 30 மணிநேரம் வரை விளையாடும் நேரத்தை வழங்குகிறது என்று நிறுவனம் கூறுகிறது.

#Edge 2023 Battery

கனெக்டிவிட்டி

இந்த போனில் கனேக்டிவிட்டிக்கு Dolby Atmos சவுண்ட் தொழில்நுட்பம் மற்றும் மோட்டோரோலா ஸ்பேஷியல் சவுண்ட் ஆதரவுடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போனின் இணைப்பு விருப்பங்களில் 5G, 4G LTE, Wi-Fi 6E, ப்ளூடூத், GPS மற்றும் USB Type-C போர்ட் ஆகியவை அடங்கும். இது வாட்டர் மற்றும் டஸ்ட் ரேசிச்டடிர்க்கான செக்யூரிட்டிக்க்க IP68 என ரேட்டிங் கொண்டுள்ளது.

இதையும் படிங்க:குறைந்த விலையில் Vivo அதன் இரண்டு ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்தது

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :