Motorola Bendable வாட்சை போல் பயன்படுத்தக்கூடிய போனை ஏன் வாங்க வேண்டும்?

Motorola Bendable வாட்சை போல் பயன்படுத்தக்கூடிய போனை ஏன் வாங்க வேண்டும்?
HIGHLIGHTS

Motorola நிறுவனம் அதன் முதல் Bendable ஸ்மார்ட்போன் ஷோ கேஸ் செய்துள்ளது,

இந்த Bendable smartphone அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது

Motorola bendable device யில் ஒரு OLED டிஸ்ப்ளே உடன் கொண்டுவரும்

Lenovo Tech World 2023 யில் Motorola நிறுவனம் அதன் முதல் Bendable ஸ்மார்ட்போன் ஷோ கேஸ் செய்துள்ளது, இருப்பினும் இது முதல் முறை அல்ல இதற்க்கு முன்பும் ஷோகேஸ் செய்யப்பட்டது, 2016 ஆம் ஆண்டும் இதேபோன்ற தொழில்நுட்பத்தை நிறுவனம் கொண்டு வந்தது. இந்த தகவலை டெக் வேர்ல்ட் 2016 யில் நிறுவனம் பகிர்ந்து கொண்டது. இந்த நிகழ்வு முக்கியமாக AI மையமாகக் கொண்டிருந்தாலும், இந்த Bendable smartphone அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. அதைப் பற்றிய கூடுதல் தகவல்களைப் பார்க்கலாம்.

Motorola அதன் Motorola bendable device யில் ஒரு OLED டிஸ்ப்ளே உடன் கொண்டுவரும், இது போன் மட்டுமல்லாமல் இந்த ஸ்மார்ட்போன் ஸ்மார்ட் வாட்ச் போல உங்கள் கையில் ஒட்டிக்கொள்ளப் முடியும் இந்த புதிய போனின் மூலம் நீங்கள் ஹேண்ட்ஸ் ஃப்ரீ அனுபவத்தைப் பெறலாம், என்று நிறுவனம் கூறுகிறது.

இந்த வீடியோவை பார்ப்பதன் மூலாம் இந்த போன் உங்கள் கையில் வந்தவுடன் வாட்ச் போல வளைந்து விடுவதை பார்க்கலாம்., உங்கள் கையில் வளந்து இருக்கும் போன் ஒரு மேக்னேட்டிக் பயன்படுத்தப்பற்றுக்கலாம் என கூறப்படுகிறது, மேலும் இந்த காந்த சக்தி உங்கள் கையின் மணிக்கட்டிலிருந்து விழாமல் இறுக்கமாக பிடித்து கொள்ள உதவுகிறது.

Motorola bendable smartphone சிறப்பம்சம்.

இந்த bendable போனின் சிறப்பம்சம் பற்றி பேசினால், இந்த போன் ஒரு 6.9-இன்ச் diagonal OLED டிஸ்ப்ளே உடன் FHD+ ரேசளுசன் உடன் வருகிறது. இந்த வீடியோவை பார்த்தால் இதன் பின் புறத்தில் Fabric பேக் கொடுக்கப்பட்டுள்ளது அதை ஆரஞ்சு நிறத்தில் தெரிகிறது,

இது தவிர, டிஸ்ப்ளே மற்றும் வளைந்த பாணியின் அடிப்படையில் OS தானாகவே செயல்படும் என்றும் கூறப்படுகிறது. இதுதவிர இந்த போனை மணிக்கட்டில் வளைத்த பிறகு பயன்படுத்தலாம் என்றும் மோட்டோரோலா தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : Amazon Sale: iPhone 13 யில் அதிரடி ஆபர் வழங்கப்படுகிறது.

இது தவிர, பிராண்ட் AI அம்சங்களைப் பற்றியும் நிறைய பேசினால் MotoAI பற்றி பேசுகையில், இந்த புதிய கான்செப்ட் போனை மிக எளிதாக உருவாக்கும் சுதந்திரத்தை இது வழங்குகிறது. இது தவிர, AI யின் உதவியுடன், உங்கள் வால்பேப்பருக்கு உங்கள் ஸ்டைலில் பொருந்தக்கூடிய படத்தை உருவாக்கலாம்.

இருப்பினும் விஷயம் என்னவென்றால், உங்களிடம் ஸ்மார்ட்வாட்ச் இருந்தால், உங்களுக்கு வளைக்கக்கூடிய போன் தேவையா? அதாவது உதரணமாக உங்கள் மணிக்கட்டில் 3.6-இன்ச் டிஸ்ப்ளே கட்டப்பட்டுள்ளது என்று வைத்துக்கொள்வோம், இப்போது நீங்கள் திடீரென்று எங்காவது நழுவி விழுந்தீர்கள் என்று வைத்துக்கொள்வோம், பிறகு இந்த போல்டபில் போனிற்கு என்ன நடக்கும். இது தவிர, உங்கள் கையின் மணிக்கட்டில் இவ்வளவு பெரிய டிஸ்ப்ளே வைத்துக்கொண்டு உங்களால் சரியாக ஓடவோ நடக்கவோ முடியுமா?

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo