6GB ரேம் கொண்ட Moto Z2 Force நொடியில் விற்று தீர்த்தது
இதில் குவல்கம் ஸ்னப்ட்ரப்கன் 835 ப்ரோசெசர் இருக்கிறது, அதன் க்ளோக் ஸ்பீட் 2.35GHz இருக்கிறது
Moto Z2 Force யின் முதல் மூன்றும் முதலில் இந்திய பஜாரில் அறிமுகப்படுத்தியது இது ஆன்லைன் ஷாப்பிங் வெப்சைட் ஆன பிளிப்கார்டில் விற்பனைக்கு கிடைத்த சில நொடிகளிலேயே இது அவுட் of ஸ்டாக் ஆனது, இப்பொழுது பிளிப்கார்டில் இருக்கும் இந்த போன் ப்ரொடக்ட் பேஜில் இப்பொழுது இது விற்பனைக்கு இல்லை, இந்த போன் இந்தியாவில் Rs. 34,998 விலையில் அறிமுகம் செய்யப்பட்டது மற்றும் இந்த போன் 20 பிப்ரவரி ஆன இன்று மீண்டும் ஒரு முறை விற்பனைக்கு வருகிறது
இந்த போனை செய்வதற்க்கு 7000 சீரிஸ் அலுமினியம் மூலம் செய்யப்பட்டது, இதனுடன் இதில் இந்த போனின் டிஸ்ப்ளே ஷோட்டார்ஷீல்ட் டேக்நோலோஜி பயன் படுத்த பட்டுள்ளது, இந்த போனில் பின் பகுதி பின்ஸ் இருக்கிறது, அதன் மூலம் மோட்டோ மோட்யில் இதை கனெக்ட் செய்யலாம்
Moto Z2 Force ஸ்பெசிபிகேசன் பார்த்தல் இதில் குவல்கம் ஸ்னப்ட்ரப்கன் 835 ப்ரோசெசர் இருக்கிறது, அதன் க்ளோக் ஸ்பீட் 2.35GHz இருக்கிறது, இதில் 5.5-இன்ச் QHD POLED ஷட்டர்ஷீல்ட் ஸ்க்ரீன் இருக்கிறது, இதன் டிஸ்ப்ளே ரெசளுசன் 1440×2560 பிக்சல் இருக்கிறது, இந்த போனில் 6GBயின் ரேம் மற்றும் 64GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் இருக்கிறது, இதன் ஸ்டோரேஜை மேற்கொண்டு 2TB வரை அதிகர்க்கலம்
இந்த போனில் 12MP IMX 386 f/2.0 அப்ரட்ஜர் இருக்கிறது மற்றும் இதனுடன் இது இர்ரடை பின் கேமரா செட்டப் இருக்கிறது, இதனுடன் இதில் மோனோக்ரோம் சென்சார் இருக்கிறது, இதில் முக்கிய கேமரா PDAF, LDAF வில் கொண்டுள்ளது, இது 4K வீடியோ 30fps யில் இருக்கிறது, இந்த போனில் முன் பகுதி 5MP 85-டிகிரி வைட்-என்கில் f/2.2 அப்ரட்ஜர் கொண்டுள்ளது
இந்த போனில் ஆண்ட்ரோய்ட் 8.0 ஒரியோவில் வேலை செய்யும் மற்றும் இதில் 2730mAh யின் பேட்டரி இருக்கிறது, இதில் ஒரு முன் பேசிங் பிங்கர்ப்ரின்ட் சென்சார் கொடுக்கப்பட்டுள்ளது, கனெக்டிவிட்டி என்று பார்த்தல் இதில் 4G இரட்டை ப்ராண்ட், wifi, 802.11ac, NFC, LTE, GPS/A-GPS ப்ளூடூத் 4.2 மற்றும் ஒரு USB டைப்- C போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile