புதிய Moto X4 இந்தியாவில் பிளிப்கார்டில் சேல்க்கு கிடைக்கும்
இந்த போன் ஆண்ட்ரோய்ட் ஓரியோ உடன் வெளியாகும்
நம் அனைவருக்கும் தெரியும், புதிய Moto X4 இந்தியாவில் விரைவில் வெளியாகும், இப்பொழுது இந்த போன் ஆன்லைன் ஷாப்பிங் வெப்சைட் பிளிப்கார்டில் லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது அதன் அர்த்தம், இந்த போன் வெளியாகிய பிறகு பிளிப்கார்டில் சேலுக்கு கிடைக்கும்
இதனுடன் நாங்கள் கூறுவது, சமீபத்தில் நாங்கள் கூறி இருந்தோம், இந்த போன் ஆண்ட்ரோய்ட் ஓரியோ உடன் வரும் என, இந்த பக்கத்தில்; இந்த போனை பற்றி சில தகவலை வழங்கியுள்ளார்கள்,,அதன் மூலம் தெளிவாக தெரிய வருகிறது இந்த போன் ஆண்ட்ரோய்ட் உடன் இந்தியாவில் அறிமுகமாகும்.
இதனுடன் இந்த பக்கத்தின் இந்த போனின் போட்டோ, தெரிய வந்தது,அதன் மூலம் தெரிகிறது, இந்த போனில் இரட்டை கேமரா செட்டப் இருக்கும், இதனுடன் இந்த போனில் ஒரு சர்கிள் (வட்ட ) வடிவத்தில் இருக்கும், இதன் ஒரிஜினல் வெர்சனில் இருப்பது போலவே இருக்கும்.
இதுவரை வெளிவந்த லீக்ஸ் படி, இதன் மற்ற ஜெனரேசன் Moto X4 யில் குவல்கம் ஸ்னப்ட்ரப்கன் 636 ப்ரோசெசர் இருக்கிறது, குவல்கம் படி இந்த சிப்செட்டில் அதே கஸ்டம் (custom) கோர்ஸ் இருக்கிறது, அது குவல்கம்யின் பிளாக்ஷிப் சிப்செட் கொடுக்கப்பட்டுள்ளது, இது அதன் முந்தைய தலைமுறை சிப்செட் 40% விட சிறப்பாக செயல்படுகிறது, இங்கே அப்க்ரேடட் ப்ரோசெசர் 5G-ரெடி மோடம் அம்சங்களுடன் வருகிறது மற்றும் இது நீண்ட, ஓரம்-இலவச டிஸ்ப்ளே சப்போர்ட் செய்கிறது அதன் ரெசளுசன் FHD+ இருக்கிறது.
இதில் தெரிய வருவது என்னவென்றால் Moto X4யில், 18:9 எச்பெக்ட் ரேசியோ டிஸ்ப்ளே இருக்கும் என நம்பப்படுகிறது, நிறுவனம் இதன் ஸ்க்ரீன் சைஸ் பெரியதாகிவிடும் ஆனால் போன வருடம் Moto X4 டுயல் ரியர் கேமரா செட்டப் உடன் வருகிறது இந்த டிவைசில் பிரைமரி கேமரா 12MP இருக்கிறது, அதில் f/2.0 அப்ராஜர் மற்றும் பேஸ் டெடிகஷன் ஆட்டோபோகஸ் மற்றொரு செகண்டரி கேமரா 8MP wide angle உடன் வருகிறது, இதன் ரியர் கேமரா டுயல் LED பிளாஷ் சப்போர்ட் செய்கிறது, இதில் 5.2 இன்ச் புல் HD LTPS IPS டிஸ்ப்ளே இருக்கிறது அது கொரில்லா கிளாஸ் உடன் வருகிறது. இதில் 2.2 GHz octa core குவல்கம் ஸ்னப்டிராகன் 630 ப்ரோசெசர் மற்றும் அண்ட்ரேனோ 508 GPU இருக்கிறது.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile