மோட்டரோலா மோட்டோ X4, இந்த வருடம் ஆகஸ்ட் IFA காணபிரான்சில் லான்ச் ஆனது இந்த ஸ்மார்ட்போன் முதலில் யூரோப்பியன் மார்க்கெட்டில் கிடைக்கிறது. இந்தியாவில் இந்த டிவைஸ் அக்டோபரில் வரும் என நம்ப பட்டது .ஆனால் இப்போது நவம்பறில் வரும் என கூறிவிட்டார்கள்.
ஆனால் கம்பெனி ஏன் இவ்வளவு லேட் (late ) ஆகுது என்று இதுவரை காரணத்தை சொல்ல வில்லை, ஆனால் சில ரிப்போர்ட் படி தாமதத்திற்கு காரணம் உற்பத்தி பிரச்சினை. என தெரிய வந்தது இப்போது இந்தியாவில் இந்த போனின் விலை பற்றி இன்னும் அதிகார பூர்வமான தகவலை சொல்லவில்லை, அனால் இப்போது ஒரு புதிய போட்டோ வில் இதன் விலை லீக் ஆனது.
இந்த ஸ்மார்ட்போன் டூயல் ரியர் கேமரா செட்டப் மற்றும் ஸ்னாப்ட்ரகன் 630 சிப்செட் உடன் வரும் என்று லீக் ஆனா போட்டோ மூலம் தெரிய வந்தது. இந்த போன் டூயல் சிம் சப்போர்ட் இருக்கும் லீக் ஆனா போட்டோவில் இந்த ஸ்மார்ட்போனின் விலை 23,999ரூபாய் ($370) தெரிய வருகிறது. யுரோப்பில் இந்த போன் விலை €399 (சுமார் இந்திய மதிப்பு 30600 ருபாய் மற்றும் அமெரிக்காவில் $ 400 (சுமார் இந்திய மதிப்பு ரூபாய் 26000) ஆகும்.