Motorola One power ஸ்மார்ட்போன் இன்று பகல் 12 மணிக்கு பிளிப்கார்டில் விற்பனைக்கு வருகிறது…!

Updated on 05-Oct-2018
HIGHLIGHTS

Motorola One Power ஸ்னாப்ட்ரகன் 636 மற்றும் 5000mAh பேட்டரி உடன் Rs 15,999 விலையில்விற்பனைக்கு வருகிறது.

Moto One Power ஸ்மார்ட்போன் கூகிளின் ஆண்ட்ராய்டு ஒன் ப்ரோக்ராமின் கீழ் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட்போனை  கடந்த மாதம் உலகளவில் IFA  2018  நிகழ்வில் அறிமுகம் செய்தது இந்த ஸ்மார்ட்போன்  இன்று பகல் 12 மணிக்கு பிளிப்கார்ட்டில் ஸ்னாப்ட்ரகன் 636 மற்றும் 5000mAh பேட்டரி உடன் 4GB ரேம் மற்றும் 64 GB ஸ்டோரேஜ் வகையுடன்  Rs 15,999 விலையில் விற்பனைக்கு வருகிறது.

Moto One Power யில் ஒரு 19:9  ரேஷியோ டிஸ்பிளேவின் மேல்  நோட்ச் உடன் இருக்கிறது மற்றும் ஆண்ட்ராய்டு ஒன்  சாதனமாக இருக்கிறது அது ஸ்டோக்  ஆண்ட்ராய்டில்  இயங்குகிறது இதனால் ஸ்மார்ட்போனில் இந்த நேரத்தில் சாப்ட்வெர்  அப்டேட் கிடக்கிறது. Motorola One Power யில் ஒரு 5000mAh  பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. அது நிறுவனத்தின் டர்போ பவர் சார்ஜிங் உடன் வருகிறது மற்றும் இது 15 நிமிடங்கள் சார்ஜ்  செய்தால்  மட்டும் போதும் 6 மணி நேரம் வரை  நீடிக்கும் 

மோட்டோரோலா ஒன் பவர் சிறப்பம்சங்கள்:

– 6.2 இன்ச் 2246×1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19:9 டிஸ்ப்ளே
– 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 636 14nm சிப்செட்
– அட்ரினோ 509 GPU
– 3 ஜிபி, 4 ஜிபி ரேம் 
– 32 ஜிபி, 64 ஜிபி மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– டூயல் சிம் ஸ்லாட்
– ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ
– 16 எம்.பி. பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ்
– 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா
– 12 எம்.பி. செல்ஃபி கேமரா
– கைரேகை சென்சார்
– P2i வாட்டர் ரெசிஸ்டன்ட் நானோ கோட்டிங்
– 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
– 5000 Mah . பேட்டரி
– டர்போ பவர் ஃபாஸ்ட் சார்ஜிங்

மோட்டோரோலா ஒன் பவர் ஸ்மார்ட்போன் பிளாக், வைட் மற்றும் கோல்டு நிறங்களில் கிடைக்கிறது.

Motorola One Power விலை மற்றும் ஆபர் 
மோட்டோரோலா ஒன் பவர்  விலை  Rs 15,999 ரூபாயாக வைக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் இன்று  பிளிப்கார்டில்  விற்பனைக்கு கிடைக்கும் மற்றும் இதனுடன் இந்த ஸ்மார்ட்போனின்  நீங்கள் ஓர்டர்  செய்வதற்கு சேலுக்கு  முன்னரே ஒன்லைனில் இருக்க வேண்டும் மேலும் இதன் தகவலை பற்றி தெரிந்து கொள்ள பிளிப்கார்ட் வெப்சைட் பாருங்கள்.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :