அழகான லுக் மற்றும் சொக்கவைக்கும் நிறத்தில் அறிமுகமான Moto G84 டாப் 5 அம்சம் தெருஞ்சிகாங்க

Updated on 01-Sep-2023
HIGHLIGHTS

மோட்டோரோலா அதன் பட்ஜெட் போனான புதிய Moto G84 5G போனை அறிமுகம் செய்துள்ளது

Moto G84 5G ஒரே ஒரு சிங்கிள் ஸ்டோரேஜ் ஆன 12GB ரேம் மற்றும் 256GB ஸ்டோரேஜில் வருகிறது, இதன் விலை 19,999 ரூபாயாகும்.

Moto முதல் G சீரிஸ் முதல் போனகும் Pantone கலர் எடிசனில் வருவது,

மோட்டோரோலா அதன்  பட்ஜெட் போனான  புதிய  Moto G84 5G போனை அறிமுகம் செய்துள்ளது  இந்த போன் ரூ.20,000க்கு கீழ்  நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது, குறிப்பாக கல்லூரி மாணவர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது, Moto G84 ஸ்மார்ட்போன் நிறுவனத்தின் முதல் G சீரிஸ் முதல் போனகும் Pantone கலர்  எடிசனில் வருவது,  இந்த  போனின்  மெயின்  அம்சம் பற்றி பேசினால் இது 50MP OIS கேமரா  உடன் வருகிறது  இதன் டாப் 5 அம்சம் என்ன என்பதை  பார்க்கலாம் வாங்க.

Moto G84 5G விலை மற்றும் விற்பனை தகவல்.

Moto G84 5G  ஒரே ஒரு  சிங்கிள்  ஸ்டோரேஜ் ஆன 12GB ரேம் மற்றும் 256GB ஸ்டோரேஜில் வருகிறது, இதன்  விலை 19,999 ரூபாயாகும்.

இதன் விற்பனை பற்றி பேசும்போது செப்டமபர் 8 அன்று 12 மணிக்கு  ப்ளிப்கரடில்  விற்பனைக்கு வரும், நீங்கள் இதில்  பேங்க் ஆபரை  பயன்படுத்தினால் 1000 வரையிலான  இன்ஸ்டன்ட் டிஸ்கவுன்ட் பெறலாம் அதாவது இந்த போனை 18,999 ரூபாய்க்கு வாங்கலாம் 

விவா மெஜந்தா மற்றும் மார்ஷ்மெல்லோ ப்ளூ ஆப்ஷன்கள் லெதர் ஃபினிஷ் கொண்டிருக்கும், அதே சமயம் மிட்நைட் ப்ளூ வகை கிளாஸ் போன்ற PMMA மெட்டீரியலைக் கொண்டுள்ளது.

Moto G84 5G யின் டாப் 5 அம்சம்.

Moto G84 5G டிஸ்ப்ளே

Moto G84 5G யின் டிஸ்ப்ளே பற்றி பேசினால் இதில்  6.55இன்ச் கொண்ட  FHD+ pOLED (2400 x 1080))பிக்சல் ரேசளுசன் கொண்டுள்ளது இதில்  120Hz ரெப்ரஸ் ரேட் இருக்கிறது 20:9 ரேசியோ   கொண்டுள்ளது, மேலும் இந்த டிஸ்ப்ளே DCI-P3 100 சதவிகிதம் கலர்  வழங்குகிறது.

Moto G84 5G பர்போம்ன்ஸ்

Moto G84 5G யின் பர்போமான்ஸ் பற்றி பேசினால், ஸ்னேப்ட்ரகன் 695 உடன்  வருகிறது  மேலும் இது  Android™ 13 யில் வேலை செய்யும் பிறகு  அது  Android 14 அப்டேட்டை பெறலாம் , இதை தவிர இந்த போன 12GB ரேம் மற்றும் 256GB  இன்டெர்னல்  ஸ்டோரேஜ் உடன்  வருகிறது.

Moto G84 5G கேமரா

இந்த போனின் கேமரா பற்றினால், இதில்  மெயின் கேமரா 50MP+8MP அல்ட்ரா வைட் என்கில்  மேக்ரோ  விஷன் கிடைக்கிறது , இதில்  செல்பி கேமரா 16MP (f/2.45; 1.0µm) முன் பக்கத்தில் வழங்கப்படுகிறது 

Moto G84 5G பேட்டரி

இந்த போனின் பேட்டரி பற்றி பேசினால், 5000mAh உடன் 33W பாஸ்ட் சார்ஜிங் கொண்டுள்ளது. 

Moto G84 5G கனெக்டிவிட்டி

இந்த போனின் கனெக்டிவிட்டி பற்றி பேசினால் இதில் Bluetooth® 5.1, Wi-Fi, NFC,4G LTE போன்ற சப்போர்ட் கிடைக்கிறது USB Type-C  கேபிள் மேலும் இது டுயல் சிம் சிம்  சப்போர்ட்  வழங்கப்படுகிறது.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :