Moto G6 Plus 6GB ரேம் மற்றும் ஸ்னாப்ட்ரகன் 630 உடன் இந்தியாவில் 22,499ரூபாயில் அறிமுகமானது…!

Moto G6 Plus 6GB  ரேம் மற்றும் ஸ்னாப்ட்ரகன் 630 உடன் இந்தியாவில்  22,499ரூபாயில் அறிமுகமானது…!
HIGHLIGHTS

Moto G6 Plus யின் 6GB ரேம் மற்றும் 64GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன் அறிமுகமானது

நீண்ட நாள் காத்திருப்பிக்கும் பிறகு Moto G6 Plus  ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமானது. இந்த ஸ்மார்ட்போன் இந்த வருட தொடக்கத்தில் பிரேஜில்  அறிமுகம் செய்யப்பட்டது. Moto G6 Plus இந்தியாவில் 22,499ரூபாயில் அறிமுகம் செய்யப்பட்டது மற்றும் இந்த ஸ்மார்ட்போன்  இன்றிலிருந்தே ஆன்லைன்  மற்றும் ஆஃப்லைனில்  கிடைக்க ஆரம்பித்துள்ளது 

Moto G6 Plus சிறப்பம்சம் 
Moto G6 Plus யில்  5.99 இன்ச் முழு FHD+ டிஸ்பிளே கொண்டுள்ளது மற்றும் இதன் எஸ்பெக்ட் ரேஷியோ 18:9 இருக்கிறது. இந்த சாதனத்தில்  குவல்கம் ஸ்னாப்ட்ரகன்  630 SoC கொடுக்கப்பட்டுள்ளது. இதனுடன் இதில் 2.2 GHz க்ளோக் ஸ்பீட் கொடுக்கப்பட்டுள்ளது மற்றும் இந்த ஸ்மார்ட்போனில் 6GB  ரேம், மற்றும் 64GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் கொடுக்கப்பட்டுள்ளது இதனுடன் இதன் ஸ்டோரேஜை  மைக்ரோ SD கார்ட்  வழியாக  256GB வரை ஸ்டோரேஜை அதிகரிக்கலாம் 

இதன் போட்டோகிராபி  பற்றி பேசினால் இந்த சாதனத்தில் டூயல் கேமரா செட்டப் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு 12மெகாபிக்ஸல் பரிமாறி கேமரா மற்றும் 5 மெகாபிக்ஸல் செகண்டரி கொடுக்கப்பட்டுள்ளது, இதனுடன் இந்த சாதனத்தில் ஒரு 16 மெகாபிக்ஸல் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. அது லோ லயிட் மோட் உடன் வருகிறது இதனுடன் இதில் முன் கேமரா  க்ரௌப் செல்பி மோட்  கூட இருக்கிறது மற்றும் இதனுடன் இதில் பியூடிபிகேஷன் மோட், மேனுவல்  மோட்  மற்றும் பேச பில்டர்ஸ் போன்ற அம்சங்கள் இதில் இருக்கிறது 

இந்த சாதனத்தில்   3,200mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது மற்றும் இந்த சாதனத்தில் டர்போ சார்ஜர் கொடுக்கப்பட்டுள்ளது மற்றும் இதனுடன் இந்த சாதனத்தில்  பிங்காரப்ரின்ட்  சென்சாரும் இருக்கிறது moto g6 plus மோட்டோரோலாவின் மற்ற சாதனங்களைப் போலவே, நானோ தொழில்நுட்பமும் கொடுக்கப்பட்டிருக்கிறது, இது தண்ணீர் ஸ்கிராப்பில் இருந்து பாதுகாக்கிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo