digit zero1 awards

Moto G6 Play வில் கிடைக்கிறது Rs 2000 வரை மிக பெரிய தள்ளுபடி…!

Moto G6 Play வில் கிடைக்கிறது Rs 2000 வரை  மிக பெரிய தள்ளுபடி…!
HIGHLIGHTS

Moto G6 Play இந்த வருடத்தில் தான் Moto G6 ஸ்மார்ட்போனுடன் அறிமுகம் செய்யப்பட்டது

Moto G6 Play  இந்த வருடத்தில்  தான் Moto G6  ஸ்மார்ட்போனுடன் அறிமுகம் செய்யப்பட்டது, இதை தவிர இந்த சேலில்  வரும்பபோது பல அசத்தலான ஆபரூடன்  கிடைத்தது. இந்த சாதனத்தை Rs 11,999ஆரம்ப  விலையுடன் அறிமுகம் செய்யப்பட்டது மற்றும் இப்பொழுது இந்த சாதனத்தில் Paytm Mal மற்றும் Rs 2,000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது 

https://static.digit.in/default/c5efd14f6eca96c16b11a8bb3916a08c20e59772.jpeg

இந்த சாதனத்தில் இரண்டு வெல்வேறு  ஸ்டோரேஜ் வகையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த சாதனத்தின் 2GB  ரேம் மற்றும் 16GB ஸ்டோரேஜ்  வகையுடன் Rs 11,999 அறிமுகம் செய்யப்பட்டது. இதை தவிர 3GB  ரேம் மற்றும் 32GB  ஸ்டோரேஜ்  வகையின்  விலை 12,999 ரூபாயாக இருக்கிறது. இப்பொழுது Paytm Mall இதன் டாப்  வகையில் மிக பெரிய டிஸ்கவுண்ட்  வழங்குகிறது.

https://static.digit.in/default/312e02b20737a419a58db1cf98b68b6e59c76996.jpeg

 Paytm Mall யில் இந்த சாதனத்தில் சுமார் 8 சதவீதம் டிஸ்கவுண்ட் வழங்குகிறது, அதன் பிறகு இதன் விலை Rs 12,000 ஆகிவிடுகிறது இதை தவிர உங்களுக்கு MOB13  ப்ரோமோகோட்  பயன்படுத்தி சுமார் Rs 1,560 டிஸ்கவுண்ட்  பெறலாம், இந்த டிஸ்கவுண்ட்  உங்களுக்கு  Paytm Wallet  யில் கிடைக்கும் 

https://static.digit.in/default/18a9990ded5f11bc3d60a927087fdb74d1381adb.jpeg

இதை தவிர Paytm Mall  மற்றும் இந்த சாதனத்துடன்  மொபைல் ப்ரொடக்சன் பிளானில் வழங்குகிறது. இந்த திட்டத்தின்  அசல் விலை Rs 1,199 இருக்கிறது. இருப்பினும் இந்த திட்டத்தின் கீழ் Rs 799 கிடைத்து விடுகிறது இந்தத் திட்டம் போனுடன் ஒரு விபத்துக்குள்ளானால்  உங்களைப் பாதுகாக்கிறது

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo