Moto G6, மற்றும் G6 Play இந்தியாவில் வெற்றிகரமாக அறிமுகமானது

Updated on 04-Jun-2018
HIGHLIGHTS

Moto G6, G6 Play வின் ஸ்பெக்ஸ்,விலை அம்சம் மற்றும் ஆபர் பற்றி பார்ப்போம் வாருங்கள்

மோட்டோ ஜி 6 மற்றும் மோட்டோ ஜி 6 ப்ளே ஆகியவை விலை ரூ. 13,999 மற்றும் ரூ. 11,999 ஆகும்.இந்த சாதனங்கள் எட்ஜ் டு எட்ஜ் டிஸ்பிளே  மற்றும் இது ஜூன் 4 லிருந்து கிடைக்கும் இந்த Moto G6 உடன் பேச அன்லாக் மற்றும் Moto G6 Play  யில் ஒரு 4,000 mAh பேட்டரி இருக்கும் 

இந்தியாவில் அதன் ஜி தொடர் ஸ்மார்ட்போன்கள் வெற்றிகரமாக ஓடுகிறது லெனோவா சொந்தமான மோட்டோரோலா இந்த வரிசையில் ஆறாவது தலைமுறை நாட்டில் அறிமுகப்படுத்தியுள்ளது.மோட்டோ ஜி 6 மற்றும் மோட்டோ ஜி 6  play ரூ. 13,999 மற்றும் ரூ 11,999 விலையில் \அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.அதுவே Moto G6  இன்டெலிகோ ப்ளாக் கலரில் அமேசானில் கிடைக்கும் அதுவே Moto G6 Play இண்டிகோ ப்ளாக் மற்றும் கோல்ட்  கலரில் கிடைக்கும் என பிளிப்கார்டில் ஜூன் 4 லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது இந்த சாதனங்கள் நாடு முழுவதும் மோட்டோ மையங்கள் லிருந்து சில்லறை விற்பனை செய்யும்.

மோட்டோ G6

இந்த மோட்டோ G6 ஒரு பேஸ் அன்லாக்  அமசத்துடன் வருகிறது மோட்டோ ஜி 6 ஸ்மார்ட்போன் ஒரு பிங்கர்ப்ரின்ட்  ஸ்கேனர் உட்பட பாரம்பரிய அன்லோக்கிங் தவிர, ஃபேஸ் அன்லாக்ட் உடன் இணைந்து வருகிறது. இந்த சாதனத்தில் ஒரு  5.7-இன்ச்  (14.5cm )  முழு l HD+ மேக்ஸ் விஷன் எட்ஜ் டு எட்ஜ் டிஸ்பிளே உடன் 18:9 எஸ்பெக்ட் ரேஷியோ மற்றும் தெளிவான நிறங்கள் வழங்குகிறது. டிஸ்பிளேக்கு கீழே ஹோம்  பட்டன்  உள்ளது இதில் பிங்கர்ப்ரின்ட் சென்சார் கொண்டுள்ளது. இந்த  G6  ஒரு  USB டைப் C போர்ட் மற்றும் 3.5mm  ஹெட்போன் ஜாக் இருக்கிறது.இது ஒரு ஸ்கிரெட்ச் ரெஸிஸ்டண்ட் கொரில்லா க்ளாஸ் உடன் ஒரு   3D contoured உடன் ஒரு கம்பர்ட்டபிள்  கிரிப் உடன் வருகிறது.

அதன் செயலாக்க தேவைகளுக்கு,Moto G6யில் ஒரு  குவல்கம் ஸ்னாப்ட்ரகன் 450 சிப்செட் உடன் 4GB யின் ரேம் மற்றும் 64GB  ஸ்டோரேஜ் மற்றும் இதில் ஒரு 3GB ரேம் மற்றும் 32GB ஸ்டோரேஜ் வகையில் இந்த போன் வருகிறது 

இந்த ஸ்மார்ட்போனில் ஒரு டூயல் பின் கேமரா உடன் புகைப்பட விரிவாக்கம் சொப்ட்வேர் இருக்கிறது. இந்த மோட்டோ G6  ஒரு 12 மெகாபிக்ஸல் பிரைமரி சென்சாருடன் f/1.8 அப்ரட்ஜர் உடன் ஒரு 5 மெகாபிக்ஸல் டெப்த் சீஸருடன் ஒரு f/2.2 அப்ரட்ஜர் இருக்கிறது. இதில் ஒரு LED ஃப்ளாஷ் கொண்ட 16 மெகாபிக்சல் முன் பேசிங் கேமரா குறைவான ஒளி முறை கொண்டுள்ளது, இது வரை மோசமாக லைட் நிலைமைகள் சரி செய்ய 300 சதவீதம் அதிக ஒளி அனுமதிக்கிறது, என நிறுவனம் கூறுகிறது.

மேலும், இந்த சாதனத்தில் 3,000 mAh பேட்டரி உடன்  ஒரு இந்த பாக்சில் ஒரு TurboPower சார்ஜர் வருகிறது.

மோட்டோ G6  3GB RAM மற்றும் 32 GB விலை Rs 13,999 இருக்கிறது அதுவே 4GB RAM மற்றும் 64GB ஸ்டோரேஜ் விலை 15,999ரூபாயாக இருக்கிறது 

இந்த சாதனம் பல வெளியீட்டு சலுகைகளுடன் தொகுக்கப்பட்டுள்ளது HDFC வங்கி டெபிட் மற்றும் கிரெடிட் கார்டகளுக்கு மற்றும் EMI ட்ரான்ஸாகிஷன் ஆகியவற்றோடு பிளாட் ரூ .1,250 இன்சடன்ட் தள்ளுபடி உட்பட வழங்குகிறது.வாடிக்கையாளர்கள் Paytm மால் QR கோட் பயன்படுத்தி ஷாப்பிங் செய்யலாம் மற்றும் மோட்டோ வாங்குவதற்கு  மொபைல் ரீசார்ஜ் செய்தால் ரூபாய் 1,200 கேஷ்பேக்  கிடைக்கும். Amazon.in மீது எந்த மோட்டோரோலா ஃபோன் எக்ஸென்ஜ் ஆபரின் கீழ் கூடுதலாக ரூ .1000 வழங்கப்படுகிறது, Amazon.in மற்றும் மோட்டோ ஹப்ஸ் ஆகிய இரண்டிலும் நோ காஸ்ட்  EMI விருப்பத்தில் வாங்கலாம்  , அமேசான்.காமில் முதன்முதலில் ஈ-புத்தகங்கள் 80 சதவிகிதம்.இருக்கிறது 

மோட்டோ G6 play 

மோட்டோ G6 Play இல் 5.7 இன்ச் விஷன் டிஸ்பிளே இருக்கிறது டிசைன் டிஜிட்டல் மியூசிக் மற்றும் இதில் 18: 9 
 எஸ்பெக்ட் ரேஷியோ உள்ளது. இதன் 4000 mAh பேட்டரி இருக்கிறது மேலும் நிறுவனம் கூறுகிறது இது ஒரு முறை சார்ஜ் செய்தல் , இது 32 மணி நேரம் வரை இயங்குகிறது. Moto G6 போல இந்த சாதனத்தில் தற்போபௌர் இருக்கிறது அதன் மூலம் இந்த போன் ஒரு நிமிடத்திலே நல்ல சார்ஜ் ஆகிவிடுகிறது இந்த சாதனத்தில் ஒரு 1.4 GHz ஒக்டா கோர் ப்ரோசெசர் கொண்டுள்ளது பயன்பாடுகள், புகைப்படங்கள் மற்றும் பலவற்றை அணுகுவதற்கு நல்ல வேகத்தை கொடுக்கும் நிறுவனம். குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 430 சிப்செட் ஆண்ட்ராய்ட் ஓரியோவில் இந்த சாதனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது .

கேமரா பற்றி பேசினால் மோட்டோ G6 பிளே ஒரு 13 மெகாபிக்ஸல் கேமரா உடன்  பேஸ்  டிடக்சன்,ஆட்டோபோக்கஸ்  (PDAF). போன்றவை இருக்கிறது இந்த கேமரா தானாகவே மல்டிபிள் ஷாட்ஸ் எடுக்கிறது மற்றும் சிறந்த ஒன்றை வைத்திருக்க பரிந்துரைக்கிறது.

இந்த  Moto G6 Play பிளிப்கார்டில் கிடைக்கிறது மற்றும் வாங்குபவர்களுக்கு ICICI வங்கி கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளைப் பயன்படுத்தி வாங்கிய விலை ரூ .1000 தள்ளுபடி பெறலாம் .இதை paytm  மால்  QR  கோட்  பயன் படுத்தி வாங்கினால் Rs 1,200  வரை கேஷ்பேக்  பெறலாம் மொபைல் ரிசார்ஜுக்கு இதனுடன் கஸ்டமர் இதில் எக்ஸ்சேஞ் ஆபர்  கீழ்  Rs 1,500  பழைய ஸ்மார்ட்போன்களுக்கு வழங்குகிறது மற்றும் இதனுடன் இதில் பை பேக்  கேரண்டீ  உடன்  மதிப்பு Rs 5,100 வழங்குகிறது. இதனுடன் இதில் நோ கோஸ்ட்  EMI  ஆப்சன் லிருந்து பஜாஜ் ஃபிஸ்ப்ரெட் பிளிப்கார்ட் மற்றும் மோட்டோ ஹஸ்ப்ஸ் இரண்டிலும் இருக்கிறது .

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :