Moto G5S Plus விலை குறைந்துள்ளது

Updated on 02-Jan-2018
HIGHLIGHTS

இந்த போன் இந்தியாவில் Rs. 15,999 விலையில் அறிமுக படுத்தப்பட்டது.

இந்தியாவில் Moto G5S Plus की விலை குறைந்துள்ளது. விலை குறைவுக்கு பிறகு இந்த போன் Rs. 14,999 விலையில் கிடைக்கிறது. இந்த போனின் விலையில் Rs. 1000 குறைந்துள்ளது. இந்த போன் இந்தியாவில் Rs. 15,999 விலையில் அறிமுகப்படுத்தபட்டது. 

இந்த போனின் அம்சங்களை பார்த்தல், இந்த டிவைச்ல் 13+13MP இரட்டை பின் கேமரா உள்ளது, இதனுடன் இதில் 8MP முன் பேசிங் கேமரா கொண்டுள்ளது, இது 4GB ரேம் உடன் வருகிறதுஇதை தவிர இதில் 64GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் இருக்கிறது, இதன் ஸ்டோரேஜை மேலும் மைக்ரோ SD கார்ட் வழியாக 128GB வரை அதிகரிக்கலாம்.

இதனுடன் இந்த போனில் 5.5 இன்ச் புல் HD டிஸ்ப்ளே இருக்கிறது, இதன் டிஸ்ப்ளே ரெசளுசன் 1080 x 1920 பிக்சல் உள்ளது இது கொரில்லா க்ளாஸ் 3 உடன் வருகிறது.  இது ஒரு இரட்டை  சிம் போனாக இருக்கிறது, இதன் இரண்டு சிம்களிலும் 4G சிம் உபயோக படுத்தலாம், இந்த போனில் பிங்கர் பிரிண்ட் சென்சாரும் கொடுக்கபட்டுள்ளது, இதனுடன் இது ஆண்ட்ரோய்ட் v7.1 நுகா ஒபரேட்டிங் சிஸ்டமில் வேலை செய்கிறது, இந்த போனில் 3000mAH யின் பேட்டரி கொடுக்க பட்டஊள்ளது 

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :