Moto G54 VS Infinix Note 30 5G ஒரே விலை ரேன்ஜ் தான் ஆனா இந்த விஷயத்துக்கு இவன் தான் மாஸ்
Motorola இந்தியாவில் அதன் லேட்டஸ்ட் 5G ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்துள்ளது
முதல் வேரியன்ட் இதில் 8GB + 128GB வேரியண்டின் விலை ரூ. 15,999,
Infinix Note 30 5G விலை பற்றி பேசுகையில், இந்த போனின் 4GB RAM மற்றும் 128GB ஸ்டோரேஜ் மாடலின் விலை சுமார் ரூ.14999 ஆகும்.
Motorola இந்தியாவில் அதன் லேட்டஸ்ட் 5G ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்துள்ளது, இந்த ஸ்மார்ட்போன் ஒரு udget Centric ஆன Moto G Series அறிமுகம், இந்த ஸ்மார்ட்போன் Moto G54 ஆனது இந்திய சந்தையில் 5G ஆக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் Moto G54 5G விலை பற்றி பேசுகையில், இந்த போன் ஆரம்ப விலை ரூ 15999 யில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது இந்த போன் சந்தையில் சில பவர்புல் சிறப்பம்சங்களுடன் வந்திருந்தாலும், அதே விலை ரேஞ்சில் வரும் பல ஸ்மார்ட்போன்கள் மார்க்கெட்டில் உள்ளன. இன்று Moto G54 5G ஸ்மார்ட்போனை Infinix Note 30 5G ஸ்மார்ட்போனுடன் ஒப்பிட்டு பார்த்து இந்த இரு ஸ்மார்ட்போன்களில் எது பெஸ்ட் என்று பாப்போம்.
Moto G54 VS Infinix Note 30 5G விலை தகவல்
Moto G54 5G (Moto G 5G உடன் இணக்கமாக உள்ளதா?) இரண்டு ஸ்டோரேஜ் விருப்பங்களில் வருகிறது, இதில் 8GB + 128GB வேரியண்டின் விலை ரூ. 15,999, அதே சமயம் 12GB RAM + 256GB ஸ்டோரேஜ் உடன் கூடிய மற்ற வேரியண்டின் விலை ரூ.18,999.ஆகும்
Moto G54 யின் அடிப்படை வேரியன்ட் (Moto G 5G யின் விலை என்ன?) 14,499 ரூபாய்க்கு வாங்கலாம். இதேபோல், 12 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் வெளியிட்டு சலுகை உட்பட ரூ.17,499 க்கு வாங்கி செல்ல முடியும்
இந்தியாவில் Infinix Note 30 5G விலை பற்றி பேசுகையில், இந்த போனின் 4GB RAM மற்றும் 128GB ஸ்டோரேஜ் மாடலின் விலை சுமார் ரூ.14999 ஆகும். இது மட்டுமின்றி இந்த போனின் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் மாடலின் விலை சுமார் ரூ.15999 ஆகும்.
Moto G54 VS Infinix Note 30 5G சிறப்பம்சம்
இந்த போனின் சிறப்பம்சம் பற்றி பேசினால் இதில் Moto G54 போனில் 6.5-இன்ச் LED டிஸ்ப்ளே உடன் 120Hz ரேப்ரஸ் ரேட் மற்றும் முழு HD+ (2400 x 1080) ரெசளுசன் HDR10 சப்போர்ட் கொண்டுள்ளது, மேலும் இதில் 1000 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் இது PANDA glass, இது அலுமினிஸ்கேட் இது கிட்டத்தட்ட கொரில்லா ப்ரோடேக்சன் போன்றவை ஆகும். மேலும் இது டிமன்சிட்டி 7020 ப்ரோசெசர்இருக்கிறது
கேமராவுக்கு இதில் இரட்டை கேமரா இருக்கிறது ஒரு 50MP OIS மெயின் கேமரா மற்றும் இதில் 8MP ஆட்டோ போகஸ் மற்றும் 16MP செல்பி கேமரா இருக்கிறது இதை தவிர இதில் 6000 mAh பேட்டரி 33W பாஸ்ட் சார்ஜிங் உடன் வருகிறது.
Infinix Note 30 5G சிறப்பம்சம்.
Infinix Note 30 5G யின் சிறப்பம்சத்தை பற்றி பேசினால் இதில் 6.78-இன்ச் யின் FHD+ IPS LCD டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது, MediaTek Dimensity 6080 ப்ரோசெசர் போனில் கொடுக்கப்பட்டுள்ளது. இது தவிர, 8 ஜிபி விர்ச்சுவல் ரேம் சப்பரத் போனில் கிடைக்கிறது. Infinix Note 30 5G கேமராவைப் பற்றி பேசுகையில், இந்த போனில் 108MP ப்ரைமரி கேமரா உள்ளது. இது தவிர, போனில் 2MP டெப்த் கேமரா மற்றும் AI லென்ஸ் உள்ளது. போனில் 16எம்பி செல்ஃபி கேமராவும் உள்ளது. இந்த போனில் 5000mAh பேட்டரியும் உள்ளது, இது 45W ஃபாஸ்ட் சார்ஜிங்குடன் வருகிறது.
Moto G54 VS Infinix Note 30: எது இந்த போட்டியில் வெற்றிபெற்றது ?
இந்த கம்பேரிசன் வைத்து பார்க்கும்போது விலை கிட்டத்தட்ட ஒரே மாதுறியே இருக்கிறது, Moto G54 5G யின் டாப் மாடலின் விலை சற்று அதிகமாக இருந்தாலும், இருப்பினும் தள்ளுபடிக்குப் பிறகு, போனை குறைந்த விலையில் வாங்கலாம். இது தவிர, Moto G54 5G ஸ்மார்ட்போனில் Infinix Note 30 5G உடன் ஒப்பிடும்போது மேம்பட்ட ப்ரோசெசர் உள்ளது.
இருப்பினும், இரண்டு போன்களின் டிஸ்ப்ளே (Moto G54 VS Infinix Note 30: Display) ஒன்றுதான். இருப்பினும், Moto G54 5G ஸ்மார்ட்போனில் கொரில்லா கிளாஸைப் போன்றே ஸ்க்ரீன் ப்ரோடேக்சனுக்கு PANDA Glass வழங்கப்பட்டுள்ளது. இது தவிர, மோட்டோ ஜி54 5ஜியில் பெரிய பேட்டரி கிடைக்கிறது. இருப்பினும், கேமராவைப் பொறுத்தவரை, இன்பினிக்ஸ் நோட் 30 5ஜி மோட்டோ ஜி 54 VS இன்பினிக்ஸ் நோட் 30 போட்டியில் முன்னணியில் உள்ளது. இந்த போனில் 108MP கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.
நீங்கள் இது போன்ற ஒரு பட்ஜெட் விலை கொண்ட போனை எதிர்ப்பர்த்தால் இந்த இரு ஸ்மார்ட்போன்களையும் வாங்கலாம், இருப்பினும் புத்தம் புதிய லேட்டஸ்ட் போன் வாங்க விரும்பினால், Moto G54 5G வாங்கலாம் மேலும் இந்த போனை Flipkart மூலம் விற்பனை செய்யப்படும்
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile