மிகவும் அதிக விலை கொண்ட போனுக்கே டஃப் கொடுக்க வருகிறது Motorola புதிய போன்

மிகவும் அதிக விலை கொண்ட போனுக்கே  டஃப் கொடுக்க வருகிறது  Motorola புதிய போன்
HIGHLIGHTS

Moto G54 5G செப்டம்பர் 5 ஆம் தேதி சீனாவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

Moto G54 5G இந்தியாவில் செப்டம்பர் 6 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளது

இதில் MediaTek Dimensity 7020 ப்ரோசெசர் பொருத்தப்பட்டிருக்கும்.

Moto G54 5G செப்டம்பர் 5 ஆம் தேதி சீனாவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இருப்பினும், இப்போது Moto G54 5G யின் இந்திய வெளியீடும் தெரியவந்துள்ளது. இந்த போன் Flipart யில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. Moto G54 5G இந்தியாவில் செப்டம்பர் 6 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளது. Moto G54 5G சிறப்பம்சங்கள் மற்றும் Moto G54 5G வடிவமைப்பு பற்றிய தகவல்கள் மோட்டோரோலா இந்தியா வெப்சைட் மற்றும் ஃப்ளிப்கார்ட்டில் இருந்து கிடைக்கின்றன.

Motorola

தற்பொழுது நமக்கு Moto G54 5G Processor தகவல் நமக்கு கிடைத்துள்ளது, உண்மையில், Moto G54 5G இந்தியாவின் இந்த சிப் உடன் வரும் முதல் ஸ்மார்ட்போன் ஆகும். இதில் MediaTek Dimensity 7020 ப்ரோசெசர் பொருத்தப்பட்டிருக்கும். உங்கள் தகவலுக்கு, இந்தியாவில் Moto G84 5G வெளியீட்டு தேதி செப்டம்பர் 1 ஆகும் ம். இந்த மோட்டோரோலா போன் செப்டம்பர் 1 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளது.

Moto G54 5G விலை தகவல் 

சமீபத்தில்,  இந்தியாவில் Moto G54 5G விலை பற்றிய தகவல் தற்செயலாக ரிலையன்ஸ் டிஜிட்டலில் வெளிவந்துள்ளது. Moto G54 5G விலை இந்திய விவரங்களை வெளிப்படுத்தியுள்ளது.இந்தியாவில் Moto G54 5G விலையைப் பற்றி பேசுகையில், இந்த போன் இந்தியாவில் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜில் ரூ. 14999 மற்றும் 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி மாடலில் ரூ. 18999க்கு வெளியிடப்பட உள்ளது. இருப்பினும், இந்தியாவில் Moto G54 5G விலை இன்னும் சில நாட்களில் வெளியிடப்படும்.

Motorola G54

Moto G54 5G சிறப்பம்சம்.

Moto G54 5G சிறப்பம்சங்கள் பற்றி பேசினால் இதில் ஃபோன் 6.5-இன்ச் FHD+ IPS LCD டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கப் போகிறது. இது மட்டுமின்றி, இந்த போன் ஆண்ட்ராய்டு 13ல் அறிமுகம் செய்யப்பட உள்ளது. மோட்டோரோலா ஜி54 5ஜி ஆண்ட்ராய்டு 14க்கு மேம்படுத்தப்பட உள்ளது. இது தவிர, இந்த போன 3 ஆண்டுகளுக்கு செக்யூரிட்டி அப்டேட்களை பெறப் போகிறது.

Moto

Motorola G54 5G போனின் கேமரா  பற்றி பேசினால், 50MP ப்ரைமரி கேமரா மற்றும் 8MP  அல்ட்ரா வைட் கேமரா இதனுடன் இதில் செல்பிக்கு 16MP  கேமரா வழங்கப்படும். இதை தவிர இந்த போனில் 6000mAh  உடன் 33W பாஸ்ட் சார்ஜிங்  சப்போர்ட்டும்  வழங்கப்படுகிறது

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo