Moto G45 5G அறிமுகம் விலை டாப் அம்சங்கள் பாருங்க
Moto G45 5G இந்தியாவில் புதன்கிழமையன இன்று அறிமுகம் செய்யப்பட்டது
இது அதன் புதிய G சீரிஸ் கீழ் அறிமுகம் செய்யப்பட 5G போன் ஆகும்
இதன் விலை டாப் அம்சங்கள் பற்றி பார்க்கலாம் வாங்க
Moto G45 5G இந்தியாவில் புதன்கிழமையன இன்று அறிமுகம் செய்யப்பட்டது இது அதன் புதிய G சீரிஸ் கீழ் அறிமுகம் செய்யப்பட 5G போன் ஆகும் இந்த போனில் லேனோவோவின் சொந்த பிராண்ட் யின் Qualcomm’யின் Snapdragon 6s Gen 3 ப்ரோசெசர் வழங்கப்படுகிறது மேலும் இதன் விலை டாப் அம்சங்கள் பற்றி பார்க்கலாம் வாங்க
Moto G45 5G விலை தகவல்.
மோட்டோ G45 5G ஸ்மார்ட்போன் மூன்று கலர் விருப்பங்களில் வருகிறது Brilliant Blue, Brilliant Green மற்றும் Viva Magenta ஆகியவை ஆகும். இந்த போன் இரண்டு மெமரி வெறியாட்டில் வருகிறது 8GB+128GB யின் விலை 12,999 மற்றும் 4GB+128GB-யின் விலை ரூ,10,999 ஆகும் இதன் விற்பனைஒயனது Flipkart மற்றும் மோடோரோலாஅதிகாரபூர்வ வெப்சைட் மற்றும் ரீடைல் ஸ்டோரிலிருந்து வாங்கலாம்.
Moto G45 5G டாப் அம்சம்
டிசப்லே
இந்த போனின் டிஸ்ப்ளேவில் இருந்து ஆரம்பித்தால் இதில் 6.5-இன்ச் HD+ (720 x 1,600 பிக்சல் ) ரெசளுசனுடன் இது பன்ச் ஹோல் டிசைனுடன் வருகிறது, 120Hz ரெப்ராஸ் ரேட்டுடன் இதில் கொரில்லா கிளாஸ் ப்ரோடேக்சன் மற்றும் Dolby Atmos சப்போர்ட் இந்த போனில் வழங்கப்படுகிறது
ப்ரோசெசர்
Moto G45 5G ப்ரோசெசர் பற்றி பேசுகையில் இதில் Snapdragon 6s Gen 3 ப்ரோசெசர் உடன் வருகிறது Android 14 இயங்குப்கிறது ஆனால் அதன் பிறகு இந்த போன் Android 15 அப்க்ரேட் செய்யப்படும் என உறுதி செய்யப்பட்டுள்ளது மேட்டரும் இதில் மூன்று வருட செக்யுரிட்டி அப்டேட் வழகப்படும்.
கேமரா
போட்டோக்ரபிக்கு Moto G45 5G யில் 50MP + 8MP யின் இரட்டை கேமரா செட்டப் உடன் இந்த போனில் செல்பிக்கு 16MP முன் கேமரா வழங்கப்படுகிறது
பேட்டரி
கடைசியாக இதன் பேட்டரி பற்றி பேசுகையில் இதில் 5000mAh பேட்டரியுடன் 20W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் வழங்கப்படுகிறது இந்த போனின் இடை 183 கிராம் மற்றும் இதன் டைமென்சன் 162.7×74.64×8.0mm இருக்கிறது.
கனெக்டிவிட்டி
Moto G45 5G கனெக்டிவிட்டி பற்றி பேசுகையில் 5.1, Wi-Fi 802.11 a/b/g/n/ac, GPS, A-GPS, LTEPP, GLONASS, Galileo, QZSS, 3.5mm audio jack, மற்றும் a USB Type-C போர்ட் உடன் இந்த போன் IP52 வாட்டர் ரேசிசடன்ட் உடன் வருகிறது இதை தவிர இந்த போனில் சைட் மவுண்டேட் பிங்கர்ப்ரின்ட் சென்சாருடன் பயோமெட்ரிக் சென்சார் சப்போர்ட் துடன் இதில் பேஸ் அன்லாக் அம்சம் மற்றும் ஸ்டீரியோ ஸ்பீக்கர் வழங்கப்படுகிறது
இதையும் படிங்க Motorola Edge 50 Pro யில் 24,400ரூபாய் அதிரடி வரை டிஸ்கவுன்ட்
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile