Moto புதிய போன் வெறும் ரூ,10000விலையில் அறிமுகம் டாப் அம்சங்கள் பாருங்க
மோடோரோலா அதன் Moto G35 5G இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
Moto G35 5G இந்தியாவில் 4GB + 128GB வேரியண்டில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது
இதன் விலை ரூ.9,999. இதை பிளிப்கார்ட் மற்றும் அதிகாரப்பூர்வ வெப்சைட்டில் வாங்கலாம்
மோட்டோரோலா அதன் Moto G35 5G இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இதில் Unisoc T760 உடன் வருகிறது மேலும் இந்த போனில் 50 மேகபிக்சல் கொண்ட பின் கேமரா மற்றும் 6.72 இன்ச் முழு HD+LCD ஸ்க்ரீன் கொண்ட கொரில்லா கிளாஸ் 3 ப்ரோடேக்சன் வழங்கப்படுகிறது மேலும் இந்த போனில் இருக்கும் டாப் அம்சங்கள் மற்றும் விலை மற்றும் ஆபர் தகவலை பற்றி பார்க்கலாம்.
Moto G35 5G விலை தகவல்
Moto G35 5G இந்தியாவில் 4GB + 128GB வேரியண்டில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் விலை ரூ.9,999. இதை பிளிப்கார்ட் மற்றும் அதிகாரப்பூர்வ மோட்டோரோலா இந்தியா ஸ்டோரிலிருந்து வாங்கலாம். இந்த போன் கொய்யா சிவப்பு, இலை பச்சை மற்றும் மிட்நைட் பிளாக் ஆகிய வண்ண வகைகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
#MotoG35 -Segment's Fastest 5G Phone with 12 5G Bands | Best FHD+ 6.7” 120Hz Display | 50MP+8MP Quad Pixel 4K Video Recording
— Motorola India (@motorolaindia) December 10, 2024
Moto G35 5G யின் டாப் அம்சம்
டிஸ்ப்ளே :- Motorola G35 5G ஆனது 6.72-இன்ச் முழு HD+ ஸ்க்ரீனுடன் 120Hz ரெப்ராஸ் ரேட், 240Hz டச் ஸ்க்ரீன் வீதம் மற்றும் 1000 nits ஹை ப்ரைட்னாஸ் உடன் வருகிறது. இந்த ஸ்க்ரீனில் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 மூலம் பாதுகாக்கப்பட்டுள்ளது. இது தவிர, இது பார்வை பூஸ்டர் மற்றும் night வியுவ் மொட்க்கான சப்போர்ட் கொண்டுள்ளது.
பர்போமான்ஸ்:-இந்த போனில் ப்ரோசெசர் பற்றி பேசுகையில் இதில் Unisoc T760 சிப்செட் உடன் 4GB LPDDR4x ரேம் மற்றும் 128GB UFS 2.2 ஸ்டோரேஜ் கொண்டுள்ளது இதனுடன் இதில் Android 14 அடிபடையின் கீழ் Hello UI ஒப்பரேட்டிங் சிஸ்டமில் வேலை செய்கிறது.
கேமரா:-போனின் கேமரா பற்றி பேசுகையில் இந்த போனில் ஸ்மார்ட்போனில் இரட்டை பின்புற கேமரா மாட்யுல் உள்ளது, இது 50 மெகாபிக்சல் குவாட்-பிக்சல் ப்ரைமரி பின்புற சென்சார் மற்றும் 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் ஆங்கிள் சென்சார் உடன் வருகிறது. செல்பி எடுப்பதற்கும் வீடியோ கால் செய்வதற்கும் 16 மெகாபிக்சல் முன்பக்க கேமரா உள்ளது.
பேட்டரி:-போனின் பேட்டரி பற்றி பேசினால், Moto G35 5G யில் ஒரு 5000mAh பேட்டரி உடன் 20W வயர்ட் சார்ஜிங் சப்போர்ட் வழங்கப்படுகிறது
கனெக்டிவிட்டி ஆப்சன்:-இந்த போனில் கனெக்டிவிட்டி பற்றி பேசினால், இந்த போனில் 5G, டுயல்-பேன்ட் Wi-Fi, ப்ளுடூத் 5.0, GPS, A-GPS, LTEPP, GLONASS, Galileo, QZSS, a 3.5mm ஆடியோ ஜாக் மற்றும் இதில் USB Type-C போர்ட் வழங்கப்படுகிறது, இது தவிர, இந்த போன் 166.29 x 75.98 x 7.79 mm சைஸ் மற்றும் 185 கிராம் எடை கொண்டது.
மோட்டோரோலா மோட்டோ ஜி35 இல் டால்பி அட்மோஸுடன் ஸ்டீரியோ ஸ்பீக்கர்களை சேர்த்துள்ளது. இது தூசி மற்றும் நீர் தெறிப்பிலிருந்து பாதுகாக்க IP52-மதிப்பிடப்பட்ட கட்டமைப்புடன் வருகிறது மற்றும் வேகன் லெதர் பினிஷ் உள்ளது.
இதையும் படிங்க : Redmi Note 14 சீரிஸ் அறிமுகம் இதன் விலை மற்றும் அம்சங்கள் பாருங்க
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile