Motorola இந்தியாவில் Moto G04s ஸ்மார்ட்போன அறிமுகம் செய்ய இருக்கிறது, நிறுவனம் அடுத்த மாதம் Moto G04s ஐ நாட்டில் அறிமுகப்படுத்தவுள்ளது. நிறுவனம் Flipkart யில் ஒரு பிரத்யேக மைக்ரோசைட்டை லைவ் செய்துள்ளது, இது வரவிருக்கும் போனின் முக்கிய சிறப்பம்சங்களை வெளிப்படுத்துகிறது. Moto G04s போனிலிருந்து என்ன இருக்கும் என்பதை பார்க்கலாம்.
மோட்டோரோலா யின் இந்த ஸ்மார்ட்போன் யில் மே 30 இந்தியாவில் அறிமுகமாகும், இந்த போனில் 6.6 இன்ச் யில் பன்ச் ஹோல் டிஸ்ப்ளே கிடைக்கும்,, இதில் 90Hz ரெப்ராஸ் ரேட் வழங்குகிறது, இந்த போனில் போடோக்ராபிக்கு 50MP கேமரா வழங்குகும், கேமரா அம்சங்களில் போர்ட்ரெய்ட் மோட் மற்றும் ஆட்டோ நைட் வெர்சன் ஆகியவை அடங்கும்.
இதில் G04s ஸ்மார்ட்போனில் Unisoc T606 octa-core ப்ரோசெசர் பொருத்தப்பட்டிருக்கும். இது தவிர, இது 5000mAh பேட்டரியுடன் வழங்கப்படும். இந்த பேட்டரி 20 மணிநேர வீடியோ பிளேபேக்கை வழங்கும் என்று கூறப்படுகிறது. இந்த ஃபோன் 4ஜிபி + 64ஜிபி வேரியண்டில் வருவது உறுதிசெய்யப்பட்டுள்ளது மற்றும் ஆண்ட்ராய்டு 14 யில் இயங்கும்
மோட்டோரோலா யின் அப்கம்மிங் போனின் கலர் ஆப்சன் பற்றி பேசினால், ப்ளூ, கிரீன்,, ப்ளாக் மற்றும் ஒரேஞ்/ டார்க் பீஜ் யில் கிடைக்கும் இந்த போனின் எடை 178.8 கிராம் இருக்கும் மற்றும் இதில் 7.99mm திக்னஸ் இருக்கும்
இதை தவிர Motorola G04s பற்றி பேசினால், பல தகவல் வெளிவந்துள்ளது சரி வாருங்கள் Moto G04 போனின்தகவலி பற்றி பார்க்கலாம்.
Moto G04 போனில் Unisoc T606 ப்ரோசெசர் கொண்டுள்ளது இதில் 6.56-இன்ச் டிஸ்ப்ளே கொண்டுள்ளது, இது HD+ ரெசல்யூஷன் மற்றும் 90Hz ரெப்ராஸ் ரேட்டுடன் வருகிறது. இது தவிர, இந்த போனில் 5000mAh பேட்டரி உள்ளது, இது 15W சார்ஜிங்கை சப்போர்ட் செய்கிறது.
போடோக்ராபிக்கு இந்த போனில் 16MP யின் மெயின் கேமரா மற்றும் இதில் 5MP செல்பி ஷூட்டார் வழங்கப்படுகிறது, இது நான்கு கலர் விருப்பங்களில் வருகிறது: கான்கார்ட் பிளாக், சீ கிரீன், சாடின் ப்ளூ மற்றும் சன்ரைஸ் ஆரஞ்சு. தற்போது Moto G04 இந்த போன் இந்தியாவில் ரூ.6,999 விலையில் கிடைக்கிறது.