சில நாட்களுக்கு முன்பு, மோட்டோரோலா தனது புதிய எட்ஜ் சீரிஸில் மோட்டோ எட்ஜ் 40 நியோ என்ற புதிய ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியது. இன்று இந்த போனின் முதல் விற்பனை (Flipkart) நடக்க உள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் இன்று முதல் முறையாக Moto Edge 40 Neo ஸ்மார்ட்போனை பல ஆபருடன் இன்று விற்பனைக்கு கிடைக்கும்.
மோட்டோ எட்ஜ் 40 நியோ ஸ்மார்ட்போனின் விலை 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் மாடலுக்கு ரூ.23999. இது தவிர, போனின் 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் மாடலை ரூ.25999 விலையில் வாங்கலாம்.
இந்த பண்டிகை காலங்களில், இந்த போன்களுக்கு ரூ.3000 டிஸ்கவுன்ட் வழங்குவதாக மோட்டோரோலா கூறியுள்ளது. இருப்பினும், இது தவிர, வாடிக்கையாளர்கள் ICICI பேங்க் கிரெடிட் கார்டு மற்றும் கோடக் பேங்க் கிரெடிட் கார்டு மூலம் ட்ரேன்செக்சன்1000 ரூபாய் பிளாட் டிஸ்கவுண்டை வழங்கும் . இந்த மோட்டோரோலா போனை இன்று மாலை 7 மணிக்கு Flipkart யிலிருந்து வாங்கலாம். இந்த ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட்டில் பிரத்யேகமாக கிடைக்கும்.
ஆபர்கள் மற்றும் டிஸ்கவுண்ட்க்குபிறகு, நீங்கள் இரண்டு போன்களையும் முறையே ரூ.19999 மற்றும் ரூ.21999 என்ற பெயரளவு விலையில் வாங்கலாம்.
Motorola Edge 40 Neo டிஸ்ப்லேவை பற்றி பேசினால், 6.55-இன்ச் full-HD+ (1,080×2,400பிக்சல்கள் ) poLED டிஸ்ப்ளே உடன் 144Hz ரெப்ரஸ் ரேட் உடன் வருகிறது, மேலும் இதில் இதில் octa-core 6nm MediaTek Dimensity 7030 ப்ரோசெசர் பொருத்தப்பட்டுள்ளது., இதை தவிர இந்த போன் Android 13 அடிபடையில் இயங்கும்,, இந்த போனில் 12GB யின் LPDDR4X ரேம் மற்றும் 256GB ஸ்டோரேஜ் கொடுக்கப்பட்டுள்ளது ,
Motorola Edge 40 Neo கேமராவை பற்றி பேசினால் இரட்டை பின்புற கேமரா செட்டிங் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் முதல் சென்சார் ஆப்டிகல் இமேஜ் ஸ்டேபிலைசேஷன் (OIS) சப்போர்ட் மற்றும் f/1.8 அப்ரட்ஜருடன் 50 மெகாபிக்சல்கள் ஆகும். அதன் இரண்டாவது சென்சார் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸுடன் 13 மெகாபிக்சல்கள். போனின் முன்புறத்தில் 32 மெகாபிக்சல் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இந்த போனின் பேட்டரி பற்றி பேசினால், 5000mAh பேட்டரி உடன் 68W வயர்ட் பாஸ்ட் சார்ஜிங் சப்போர்டுடன் வருகிறது
டிஜிட் தமிழில் அன்றாட டெக்னாலஜி யின் பல புதிய தகவல்களை துல்லியமாக வழங்குவோம். எங்கள் WhatsApp சேனலுக்கு உங்களின் சப்போர்ட் தேவை எனவே எங்களை போலோ செய்யுங்கள்.