மோட்டோரோலாவின் இந்த ஸ்மார்ட்போன் 000mAh யின் பெரிய பேட்டரி மற்றும் 6 இன்ச் டிஸ்பிளே உடன் உடன் ஜூலை10 அன்று அறிமுகமாகும். ஏப்ரலில் மோட்டோரோலா அதன் Moto G6 உடன் Moto E5, E5 Play மற்றும் E5 Plus ஸ்மார்ட்போனை ப்ரெஜிலில் அறிமுகப்படுத்தியது மற்றும் கடந்த வாரம் நிறுவனம் Moto E5 Plus பற்றிய இந்தியாவில் டீஸர் வந்தது மற்றும் இப்பொழுது நம் முன்னே வெளி வந்துள்ளது இந்த சாதனம் ஜூலை 10 அன்று அறிமுகமாகும் என்று வெட்டவெளிச்சமாக தெரிந்தது .
இந்தியாவில் அமேசான் தளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்பட இருக்கும் மோட்டோ இ5 பிளஸ் ஸ்மார்ட்போனில் 6.0 இன்ச் ஹெச்டி பிளஸ் ஸ்கிரீன் மற்றும் 5000 Mah பேட்டரி மூலம் பவர் கொடுக்கப்பட்டுள்ளது.
paytm இந்த எலக்ட்ரோனிக் வழங்குகிறது அதிரடி டீல்ஸ் பற்றி தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யுங்கள்
மோட்டோ E5 பிளஸ் சிறப்பம்சங்கள்:
– 6.0 இன்ச் 1440×720 பிக்சல் ஹெச்டி பிளஸ் 18:9 IPS டிஸ்ப்ளே
– 1.4 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் ஸ்னாப்டிராகன் 425 சிப்செட்
– அட்ரினோ 308 GPU
– 1.4 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 435 சிப்செட்
– அட்ரினோ 505 GPU
– 2 ஜிபி / 3 ஜிபி ரேம்
– 16 ஜிபி / 32 ஜிபி இன்டெர்னல் மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ
– டூயல் சிம் ஸ்லாட்
– 12 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/2.0, 1.25um பிக்சல், லேசர் ஆட்டோஃபோகஸ், PDAF
– 5 எம்பி செல்ஃபி கேமரா, எல்இடி ஃபிளாஷ்
– கைரேகை சென்சார்
– P2i வாட்டர் ரெசிஸ்டன்ட் நானோ கோட்டிங்
– 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
– 5000 எம்ஏஹெச் பேட்டரி
– ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி
மோட்டோ இ5 பிளஸ் ஸ்மார்ட்போன் பிளாக் மற்றும் ஃபைன் கோல்டு என இருவித நிறங்களில் கிடைக்கிறது. மற்ற சந்தைகளில் 196 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.13,510) என விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கும் நிலையில், இந்தியாவில் இதன் விலை குறைவாக நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
paytm இந்த எலக்ட்ரோனிக் வழங்குகிறது அதிரடி டீல்ஸ் பற்றி தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யுங்கள்