Moto E40 யில் அசத்தலான டிஸ்கவுன்ட் வழங்கும் பிளிப்கார்ட். வெறும் ரூ.8,299க்கு வாங்கலாம்

Updated on 01-Dec-2022
HIGHLIGHTS

Moto E40 Flipkart இன் கருப்பு சில்வர் விற்பனையில் கவர்ச்சிகரமான தள்ளுபடி வழங்கப்படுகிறது

இந்த போனை பட்டியலிடப்பட்ட விலையான ரூ.9,499க்கு பதிலாக ரூ.8,299க்கு வாங்கலாம்

இந்த ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. இது கார்பன் கிரே மற்றும் பிங்க் க்ளே கலரில் கிடைக்கிறது.

ஸ்மார்ட்ஃபோன் பிராண்டான மோட்டோரோலாவின் Moto E40 Flipkart இன் கருப்பு சில்வர் விற்பனையில் கவர்ச்சிகரமான தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த போனை பட்டியலிடப்பட்ட விலையான ரூ.9,499க்கு பதிலாக ரூ.8,299க்கு வாங்கலாம். இந்த போன் மூன்று பின்புற கேமரா அமைப்பு மற்றும் 90Hz LCD ஸ்க்ரீன் உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. இது கார்பன் கிரே மற்றும் பிங்க் க்ளே கலரில் கிடைக்கிறது.

Moto E40  யின் சிறப்பம்சம்

அம்சங்களை பொருத்தவரை மோட்டோ E40 மாடலில் 6.5 இன்ச் மேக்ஸ் விஷன் ஹெச்டி பிளஸ் 720×1600 பிக்சல் IPS டிஸ்ப்ளே, 90Hz ரிப்ரெஷ் ரேட், யுனிசாக் T700 பிராசஸர், 4 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 11 ஒஎஸ், 48MP பிரைமரி கேமரா, 2MP டெப்த் சென்சார், 2MP மேக்ரோ லென்ஸ் மற்றும் 8MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.

கடந்த ஆண்டு அக்டோபர் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்ட மோட்டோ E40 மாடலில் 90Hz ரிப்ரெஷ் ரேட் கொண்ட LCD ஸ்கிரீன் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் புகைப்படங்களை எடுக்க மூன்று பிரைமரி கேமரா சென்சார்கள், ஆக்டா-கோர் யுனிசாக் T700 பிராசஸர், மெமரியை 1TB வரை நீட்டிக்கும் வசதி, நியர்-ஸ்டாக் ஆண்ட்ராய்டு அனுபவம் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

இத்துடன் 64 ஜிபி மெமரி, மெமரியை 1TB வரை கூடுதலாக நீட்டித்துக் கொள்ளும் வசதி, 4ஜி எல்டிஇ, வைபை, ப்ளூடூத், ப்ளூடூத் 5.0, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப் சி போர்ட், பின்புறம் பிங்கர்ப்ரின்ட் சென்சார் வழங்கப்பட்டுள்ளது

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :