Moto 1s ஸ்னாப்ட்ரகன் 430 மற்றும் 4GB ரேம் உடன் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டது

Moto 1s ஸ்னாப்ட்ரகன் 430 மற்றும் 4GB ரேம் உடன் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டது
HIGHLIGHTS

சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட Moto G6 ஸ்மார்ட்போன் ஸ்பெசிபிகேஷன் போலவே இருக்கும்

மோட்டோரோலா  நிறுவனம்  Moto 1s  ஸ்மார்ட்போனை  சீனாவில் அறிமுகம் செய்தது, அது சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட  Moto G6  ஸ்மார்ட்போன்  ஸ்பெசிபிகேஷன் போலவே இருக்கு, இருப்பினும்  Moto G6 ஸ்டோக் ஆண்ட்ராய்டில்  இயங்குகிறது, அதுவே Moto 1s  ZUI 3.0, பவர் செய்யப்பட்டுள்ளது மற்றும் இது ஆண்ட்ராய்டு  ஓரியோ அடிப்படையில் இயங்குகிறது, இந்த சாதனத்தில் ஒரு இரட்டை கேமரா செட்டப்  மற்றும் பின்புறத்தில் ஒரு கிளாஸ் பேனல் இருக்கிறது. இந்த Moto 1s  Weibo வில் அறிவிக்கப்பட்டது மற்றும் இதன் சீனாவின் விலை மதிப்பு CNY 1,499 (Rs 15,900 சுமார் இருக்கும் )  இது  விக்டோரியா ப்ளூ மற்றும் இது  சேரிட்டபிள்  பவுடர்  கலரில் கிடைக்கும் (examble  முக பவுடர் கலறில் இருக்கும் 

இந்த மோட்டோ ஒக்டா கோர் குவல்கம் ஸ்னாப்ட்ரகன் 450 1.8GHz  ப்ரோஸரில் இயங்குகிறது மற்றும் இதில்  4GB ரேம் மற்றும் 64 GB  இன்டெர்னல் ஸ்டோரேஜ் கொடுக்கப்பட்டுள்ளது இதனுடன் இதன் ஸ்டோரேஜை 128GB  வரை மைக்ரோ SD கார்டு வழியாக அதிகரித்து கொள்ளலலாம் மற்றும் இதனுடன் இந்த ஸ்மார்ட்போனில் ஒரு   5.7-இன்ச் முழு  HD+ ஸ்கிறீன் உடன் ஒரு  18:9 எஸ்பெக்ட்  ரேஷியோ கொண்டிருக்கிறது மற்றும் இதனுடன் ஒரு  3000mAh  பவர் கொண்ட பேட்டரி இருக்கிறது இதனுடன் இது பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் செய்கிறது, இதனுடன் இதில் உள்ளே  P2i  நேனோ கோட்டிங் கொடுக்க பட்டதால்  இது விபத்து  மற்றும் வாட்டர் டேமேஜி லிருந்து பாதுகாக்கிறது 

இந்த ஸ்மார்ட்போன்  ஒரு இரட்டை பின்புற  கேமரா 12MP + 5MP   உடன்   f/1.8  மற்றும் /2.2   அப்ரட்ஜ்ர் லென்ஸ் கொண்டுள்ளது மற்றும் இதில்  ஆட்டோபோக்கஸ் சப்போர்ட் செய்கிறது இதனுடன் இது போக்கே  மோட்களிலும் போட்டோ  எடுக்கிறது  கூடுதலாக இதில் பல அம்சங்கள் கொடுகப்பட்டுள்ளது  அதாவது ப்ளாக்  ம்ற்றும் வைட் அல்லது கலர் மோட்களிலும்  போட்டோ எடுக்கலாம், இதனுடன் இதில்  பேக்கிரவுண்ட்  மங்களா இருக்குற மாதுரி யானா  சாம்பிள்களில் பிபோட்டோ எடுக்கலாம்  மற்றும் இதனுடன் இதில் 16MP  முன் கேமரா உடன்  f/2.0  அப்ரீட்ஜர்  லென்ஸ் உடன் நீங்கள் அழகான செல்பி எடுத்து கொள்ளலாம் இதனுடன் பின் புறத்தில் பிங்கர்  பிரிண்ட் சென்சாரும்  இருக்கிறது  மற்றும் இதனுடன் அதே  Moto G6. போன்ற டால்பி  டெக்னோலஜி இருக்கிறது 

கடந்த மதம்   Moto G6 ஸ்மார்ட்போன் உடன் Moto G6 Plus, G6 Play மற்றும் the Moto E5 மற்றும் E5 Plus சீரிஸ்  ஸ்மார்ட்போன்களை  அறிமுகம் செய்தது இந்த சாதனங்கள் தற்பொழுது  பிரேசில் மற்றும் மெக்சிகோவில்  கிடைக்கிறது,ஆனால்  நிறுவனம் ட்விட்டரில்  Moto G6 மற்றும் G6 Play  விரைவில் இந்தியாவுக்கு  வரும் என அறிவித்துள்ளது,அனால் இதில்  G6 Plus இந்தியாவில்  வெளியாகுமா என்று தெளிவாக தெரியவில்லை மற்றும் இதனுடன் நிறுவனம்  Moto E5 s சீரிஸ் சாதனத்தை அறிமுகப்படுத்த உள்ளது 

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo