Micromax இன்று இந்தியாவில் Yu Ace ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்போன் நிறுவனத்தின் படஜெட் சென்ட்ரிக் ஸ்மார்ட்போனாக இருக்கிறது இந்த ஸ்மார்ட்போனை நிறுவனம் கோல்ட்,ப்ளூ,மற்றும் ப்ளாக் கலரில் அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை சேப்டம்பர் 6 தேதி சிறப்பு விற்பனைக்கு பிளிப்கார்ட் மூலம் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் 5,999ரூபாயிலிருந்து ஆரம்பிக்கிறது.
Micromax Yu Ace சிறப்பம்சம் :-
Micromax Yu Ace யில் ஒரு 5.4 இன்ச் HD+ டிஸ்பிளே கொடுக்கப்பற்றட்டுள்ளது அது முழு வியூவ் டிஸ்பிளே மற்றும் அதன் ரெஸலுசன் 720 பிக்சல் இருக்கிறது மற்றும் இதன் எஸ்பெக்ட் ரேஷியோ 18:9 இருக்கிறது இந்த ஸ்மார்ட்போனில் ஒரு குவட்கோர் 1.5 GHz இருக்கிறது இதனுடன் இதில் மீடியாடேக் 6739 ப்ரோசெசர் கொண்டுள்ளது மற்றும் இது ஆன்ட்ராய்டு ஓரியோ ஒப்பரேட்டிங் சிஸ்டமில் வேலை செய்கிறது. இதை தவிர இந்த ஸ்மார்ட்போனில் 2GB ரேம் மற்றும் 16GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் கொண்டுள்ளது மேலும் இதன் மற்றொரு வகை 3GB ரேம் மற்றும் 32GB ஸ்டோரேஜ் விரைவில் அறிமுகமாகும்
YU Ace கேமரா
இதன் கேமராவை பத்தி பேசினால் இந்த ஸ்மார்ட்போனில் ஒரு 16 மெகாபிக்ஸல் சென்சார் இருக்கிறது. இதனுடன் இதில் LED பிளாஷ் கொடுக்கப்பட்டுள்ளது. இதை தவிர இந்த சாதனத்தில் 5மெகாபிக்ஸல் செல்பி கேமரா கொடுத்து இருகாங்க மற்றும் வீடியோ காலிங் நல்ல வேலை செய்யுது இந்த சாதனம் சிறப்பம்சமானது இது போன்ற குறைந்த விலையில் ஃபேஸ் அன்லாக் மற்றும் பிங்காரப்ரின்ட் சென்சார் போன்ற அம்சங்களையும் வழங்குகிறது.
Micromax Yu Ace வில் 4000 mAh பேட்டரி இருக்கிறது. இதில் கனெக்டிவிட்டி பற்றி பேசினால் டூயல் சிம் ஸ்மார்ட்போனக இருக்கிறது மற்றும் இதில் WIFI, GPS, மற்றும் மைக்ரோ USB 3G/4G சப்போர்ட் செய்கிறது. இந்த ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட் மூலம் 5,999 ரூபாயில் வாங்கி செல்லலாம்.