Android Oreo (Go edition) உடன் Micromax அறிமுகப்படுத்துகிறது, இரண்டு புதிய ஸ்மார்ட்போன்…!
Micromax ஸ்மார்ட்போன் சமீத்தில் அதன் இரண்டு புதிய ஸ்மார்ட்போனை மார்க்கெட்டில் அறிமுகப்படுத்தியுள்ளது இதில் Micromax Bharat 5 Infinity Edition' மற்றும் Micromax Bharat 4 Diwali Edition அடங்கியுள்ளது
Micromax ஸ்மார்ட்போன் சமீத்தில் அதன் இரண்டு புதிய ஸ்மார்ட்போனை மார்க்கெட்டில் அறிமுகப்படுத்தியுள்ளது இதில் Micromax Bharat 5 Infinity Edition' மற்றும் Micromax Bharat 4 Diwali Edition அடங்கியுள்ளது இந்த பண்டிகை காலத்தில் நிறுவனம் இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களையும் பாக்ஸ் ஆண்ட்ராய்டு (Go edition) யில் இயங்குகிறது இதில் நாங்கள் உங்களுக்கு தெரியப்படுத்துவது என்னவென்றால் இந்த Bharat 5 Infinity Edition ஆஃப்லைன் கடைகளில் விற்பனை ஆரம்பித்துள்ளது அதுவே நாம் Bharat 4 Infinity Edition பற்றி பேசினால் நவம்பர் 3 லிருந்து விற்பனை ஆரம்பிக்கிறது இதனுடன் இந்த ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு பிளாட்பாரம் Gmail Go மற்றும் google maps Go போன்ற ஆப் தயார் செய்துள்ளது
இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் பிரைமரி மற்றும் செல்ஃபி கேமரா சென்சார்களில் ஃபிளாஷ் வசதி வழங்கப்பட்டுள்ளது. எனினும் பாரத் 5 இன்ஃபினிட்டி எடிஷனில் 18:9 ரக டிஸ்ப்ளே, கைரேகை சென்சார், 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.
Micromax Bharat 5 Infinity Edition' சிறப்பம்சங்கள்:
– 5.0 இன்ச் 18:9 ரக டிஸ்ப்ளே
– 1 ஜி.பி. ரேம்
– 16 ஜி.பி. மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ (கோ எடிஷன்)
– டூயல் சிம் ஸ்லாட்
– 5 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ்
– 5 எம்.பி. செல்ஃபி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ்
– 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எஃப்.எம். ரேடியோ
– கைரேகை சென்சார், ஃபேஸ் அன்லாக்
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
– 5000 Mah பேட்டரி
Micromax Bharat 4 Diwali Edition சிறப்பம்சங்கள்:
– 5.0 இன்ச் 1280×720 பிக்சல் ஹெச்.டி. 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
– 1 ஜி.பி. ரேம்
– 8 ஜி.பி. மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ (கோ எடிஷன்)
– டூயல் சிம் ஸ்லாட்
– 5 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ்
– 2 எம்.பி. செல்ஃபி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ்
– 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எஃப்.எம். ரேடியோ
– 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
– 2000Mah பேட்டரி
இந்தியாவில் மைக்ரோமேக்ஸ் பாரத் 5 இன்ஃபினிட்டி எடிஷன் விலை ரூ.5,899 என்றும், பாரத் 4 தீபாவளி எடிஷன் விலை ரூ.4,249 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பாரத் 5 இன்ஃபினிட்டி எடிஷன் விற்பனை துவங்கிவிட்ட நிலையில், பாரத் 4 தீபாவளி எடிஷன் விற்Hனை நவம்பர் 3ம் தேதி துவங்குகிறது.
புதிய மைக்ரோமேக்ஸ் ஸ்மார்ட்போன்களை வாங்கும் ரிலையனஅஸ் ஜியோ பயனர்களுக்கு 25 ஜி.பி. 4ஜி டேட்டா வழங்கப்படுகிறது. பயனர்கள் மேற்கொள்ளும் ரூ.198/ரூ.299 ரீசார்ஜ்களை செய்யும் போது 5 ஜி.பி. வரை கூடுதல் டேட்டா வழங்கப்படுகிறது.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile