ஸ்னாப்ட்ரகன் 710 உடன் வரும் Meizu X8 ஸ்மார்ட்போன்

ஸ்னாப்ட்ரகன்  710  உடன் வரும் Meizu X8 ஸ்மார்ட்போன்
HIGHLIGHTS

இந்த ஸ்மார்ட்போன் Xiaomi Mi 8 SE விட மிக சிறந்ததாக இருக்கும்

Meizu X8 ஸ்மார்ட்போன் Xiaomi Mi 8 SE விட மிக சிறந்ததாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன்  உடன் ஸ்னாப்ட்ரகன் 710 கொண்டிருக்கும். சில நாட்களுக்கு முன்பு Meizu நிறுவனர் Jack Wong கூறினார் வர இருக்கும்  Meizu X8 ஸ்மார்ட்போனில் ஸ்னாப்ட்ரகன்  710  இருக்கும் என்று., இதை தவிர இதில் இன்  டிஸ்பிளே பிங்கர் ப்ரிண்ட்  சென்சார் இருக்காது. இந்த விஷயத்தை உறுதியாக கூறினார். இதை தவிர அவர் இந்த சாதனத்தை பற்றி  மற்றும் மற்றும் பல தகவல் வந்துள்ளது.

அவர்  கூறினார் இந்த சாதனத்தில் Meizu X8 ஒவ்வொரு வடிவில் Xiaomi யின் Xiaomi Mi 8 SE  ஸ்மார்ட்போன் மிக சிறப்பாக இருக்கும்.இது அதன் முதல் சாதனம், அதில் ஸ்னாப்ட்ரகன் 710  சிப்செட்  உடன் அறிமுகம் செய்யப்படும். இதை தவிர அவர் கூறினார் Xiaomi Mi 8 SE சாதன விஷயத்தில் இதில் ஒரு பெரிய டிஸ்பிளே இருக்கும்.

இருப்பினும், இப்பொழுது இந்த சாதனத்தை விலை பற்றி பேசினால் , இதை பற்றி  இவர் ஏதும் கூறவில்லை. ஆனால் இந்த சாதனத்தின் விலை 2,000 யுவான் குறைவாக இருப்பதாக நம்பப்படுகிறது, இது சுமார் 20,700 ரூபாய்க்கு விலைக்கு விறக்கப்படலாம். இந்த சாதனம் Mi 8 SE உடன் ஒப்பிடும்போது, ​​1799 யுவானின் விலை ரூ .18,680 ஆகும் என்று சொல்ல வேண்டும். இந்த சாதனத்தின் விலையானது 1999 யுவான் வரை செல்கிறது, அதாவது அதன் மேல் மாதிரியான ரூ 20,700. வரை  வாங்கி செல்லலாம்.

Mi 8 SE ஒரு அதிகமான கட்டுப்படியாகக்கூடிய சாதனமாக இருக்கும். இதன் பார்ம் பேக்டரில் சிறிதாக இருக்கும். இதில் ஒரு 5.88-இன்ச் டிஸ்பிளே உடன் அறிமுகமாகும். இதை தவிர இதில் உங்களுக்கு ஸ்னாப்ட்ரகன் 710  சிப்செட் வழங்கப்படுகிறது. இந்த போனில் மல்டி கோர் AI அம்சம் உங்களுக்கு கிடைக்கிறது.

நாம் இந்த  Xiaomi Mi 8 ஸ்மார்ட்போன்  பற்றி பேசினால் இதில்  6.2-இன்ச் AMOLED  ஸ்கிறீன் உடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.இது ஒரு பார்டர் லெஸ் டிசைன் கொண்டிருக்கும். மற்றும் இதில் நோட்ச்  ஸ்டைல் கட்அவுட்  கொடுக்கப்பட்டுள்ளது.இந்த சாதனத்தில் குவல்கம் ஸ்னாப்ட்ரகன் 845  ப்ரோசெசர் மற்றும் 6ஜிபி ரேம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த போனில் ஒரு இரட்டை கேமரா செட்டப் அதாவது இதில்  2+12 மெகாபிக்சலுடன்  AI பவர் கொண்ட கம்போ கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo