சீனாவின் ஸ்மார்ட்போன் கம்பனி Meizu அதன் ப்லக்க்ஷிப் டிவைஸ் Pro 7 மற்றும் Pro 7 Plus இந்தியாவில் லான்ச் செய்வதற்கு கம்பனி தயார் படுத்துகிறது. கம்பனி அதன் Pro 7சீரிஸ் லான்ச் டீசர் போஸ்ட் செய்ய ஆரம்பித்து விட்டார்கள் ட்விட்டரில் # டேக் உடன் BeAPro டீசர் போஸ்ட் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் அபீசியலாக ஜூலையில் சீனாவில் லான்ச் செய்ய பட்டது.
Meizu Pro 7 மற்றும் Pro 7 Plusவில் 5.2இன்ச் புல் HD மற்றும் 5.7 இன்ச் கர்வட் HD சூப்பர் AMOLED டிஸ்ப்ளே இருக்கிறது. இந்த டிவைஸ் பேக்கில் ஒரு 2-இன்ச் செகண்டரி டிஸ்ப்ளே இருக்கிறது, அதில் 536 x 240 பிக்சல் ரேசலுசன் உடன் வருகிறது. இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் Flyme 6UI உடன் ஆண்ட்ராய்ட் 7.0 நுகாவில் ஓடுகிறது. Meizu Pro 7, 2 வேரியண்டில் வருகிறது.இதில் ஸ்டேன்ட் மோடல் octa-core Helio p25 சிப்செட் உடன் வருகிறது. மற்றும் இதில் பிரிமியம் வேரியன்ட் Decca-core ஹிலியா X30 சிப்செட் உடன் வருகிறது.இந்த மோடல்சில் 4GB ரேம் மற்றும் 64GB இன்னும் 128GB வரை இன்டெர்னல் ஸ்டோரேஜ் இருக்கிறது.
இதன் கேமராவை பற்றி பேசினால் Pro 7 மற்றும் Pro 7 Plus 12MP டுயல் ரியர் கேமரா செட்டப் உடன் வருகிறது, அது Huawei ப்ளாக்ஷிப் P சீரிஸ் பார்க்க முடிகிறது இந்த டிவைசில் ஒரு 16MP பிரண்ட் கேமரா இருக்கிறது.
Pro 7 மற்றும் Pro 7 Plusயில் டுயல் AMOLED டிஸ்ப்ளே இருக்கிறது. இதை பார்க்கும் பொது யுனிக் லுக் கொடுக்கிறது, ஆனால் இந்த டிவைசில் bezzel- lens டிவைஸ் இல்லை இந்த போனில் ஒரு பிரண்ட் mounted பிங்கர் பிரிண்ட் சென்சார் இருக்கிறது மற்றும் இதில் கனேக்டிவிட்டிக்காக இதில் Wi-Fi 802.11ac, ப்ளூடூத் 4.2, GPS, NFC மற்றும் USB டைப்-C போர்ட் சப்போர்ட் செய்கிறது.
Pro 7 மற்றும் Pro 7 Plusவில் 3000mAh பேட்டரி மற்றும் 3500mAh பேட்டரி இருக்கிறது மற்றும் mCharge 4.0 சப்போர்ட் செய்கிறது. அது அரை மணி நேரத்துலையே இந்த போனில் 67% வரை சார்ஜ் ஆகிவிடுகிறது Pro 7 வேரியன்ட் விலை 2,8802,880 Yuan (சுமார் இந்திய மதிப்பு Rs 28,500 இருக்கிறது, அதே Pro 7 Plus விலை 3,580 Yuan (சுமார் இந்திய மதிப்பு Rs 35,000) இருக்கிறது. Xiaomi Mi Mix 2 மற்றும் OnePlus 5T உடன் இந்த போன் கூடிய சீக்கிரமாகவே மோதும் என்று எதிர் பார்க்க படுகிறது.