Meizu Pro 7 மற்றும் Pro 7 Plus டுயல் டிஸ்ப்ளே மற்றும் டுயல் ரியர் கேமரா உடன் இந்தியாவில் விரைவில் லான்ச் ஆகும்
Meizu Pro 7 மற்றும் Pro 7 Plus பிரண்ட் மற்றும் ரியர் AMOLED டிஸ்ப்ளே இருக்கிறது செகண்டரி டிஸ்ப்ளே உபயோகிப்பதற்கு நோடிபிகேசன் மியூசிக் பிளையர் கண்ட்ரோல் செய்வது அல்லது பிரைமரி கேமராவை செல்பி கேமரா போல் பயன்படுத்தலாம்
சீனாவின் ஸ்மார்ட்போன் கம்பனி Meizu அதன் ப்லக்க்ஷிப் டிவைஸ் Pro 7 மற்றும் Pro 7 Plus இந்தியாவில் லான்ச் செய்வதற்கு கம்பனி தயார் படுத்துகிறது. கம்பனி அதன் Pro 7சீரிஸ் லான்ச் டீசர் போஸ்ட் செய்ய ஆரம்பித்து விட்டார்கள் ட்விட்டரில் # டேக் உடன் BeAPro டீசர் போஸ்ட் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் அபீசியலாக ஜூலையில் சீனாவில் லான்ச் செய்ய பட்டது.
Meizu Pro 7 மற்றும் Pro 7 Plusவில் 5.2இன்ச் புல் HD மற்றும் 5.7 இன்ச் கர்வட் HD சூப்பர் AMOLED டிஸ்ப்ளே இருக்கிறது. இந்த டிவைஸ் பேக்கில் ஒரு 2-இன்ச் செகண்டரி டிஸ்ப்ளே இருக்கிறது, அதில் 536 x 240 பிக்சல் ரேசலுசன் உடன் வருகிறது. இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் Flyme 6UI உடன் ஆண்ட்ராய்ட் 7.0 நுகாவில் ஓடுகிறது. Meizu Pro 7, 2 வேரியண்டில் வருகிறது.இதில் ஸ்டேன்ட் மோடல் octa-core Helio p25 சிப்செட் உடன் வருகிறது. மற்றும் இதில் பிரிமியம் வேரியன்ட் Decca-core ஹிலியா X30 சிப்செட் உடன் வருகிறது.இந்த மோடல்சில் 4GB ரேம் மற்றும் 64GB இன்னும் 128GB வரை இன்டெர்னல் ஸ்டோரேஜ் இருக்கிறது.
இதன் கேமராவை பற்றி பேசினால் Pro 7 மற்றும் Pro 7 Plus 12MP டுயல் ரியர் கேமரா செட்டப் உடன் வருகிறது, அது Huawei ப்ளாக்ஷிப் P சீரிஸ் பார்க்க முடிகிறது இந்த டிவைசில் ஒரு 16MP பிரண்ட் கேமரா இருக்கிறது.
Pro 7 மற்றும் Pro 7 Plusயில் டுயல் AMOLED டிஸ்ப்ளே இருக்கிறது. இதை பார்க்கும் பொது யுனிக் லுக் கொடுக்கிறது, ஆனால் இந்த டிவைசில் bezzel- lens டிவைஸ் இல்லை இந்த போனில் ஒரு பிரண்ட் mounted பிங்கர் பிரிண்ட் சென்சார் இருக்கிறது மற்றும் இதில் கனேக்டிவிட்டிக்காக இதில் Wi-Fi 802.11ac, ப்ளூடூத் 4.2, GPS, NFC மற்றும் USB டைப்-C போர்ட் சப்போர்ட் செய்கிறது.
Pro 7 மற்றும் Pro 7 Plusவில் 3000mAh பேட்டரி மற்றும் 3500mAh பேட்டரி இருக்கிறது மற்றும் mCharge 4.0 சப்போர்ட் செய்கிறது. அது அரை மணி நேரத்துலையே இந்த போனில் 67% வரை சார்ஜ் ஆகிவிடுகிறது Pro 7 வேரியன்ட் விலை 2,8802,880 Yuan (சுமார் இந்திய மதிப்பு Rs 28,500 இருக்கிறது, அதே Pro 7 Plus விலை 3,580 Yuan (சுமார் இந்திய மதிப்பு Rs 35,000) இருக்கிறது. Xiaomi Mi Mix 2 மற்றும் OnePlus 5T உடன் இந்த போன் கூடிய சீக்கிரமாகவே மோதும் என்று எதிர் பார்க்க படுகிறது.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile