Meizu நிறுவனத்தின் M6T ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.

Updated on 07-Dec-2018
HIGHLIGHTS

புது ஸ்மார்ட்போனில் 5.7 இன்ச் HD பிளஸ் 2.5D வளைந்த கிளாஸ் ஸ்கிரீன், 1.5 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் மீடியாடெக் MT6750 பிராசஸர், ஆன்ட்ராய்டு 8.1 ஒரியோ இயங்குதளம் கொண்டிருக்கிறது.

Meizu நிறுவனத்தின் M6T ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. புது ஸ்மார்ட்போனில் 5.7 இன்ச் HD பிளஸ் 2.5D வளைந்த கிளாஸ் ஸ்கிரீன், 1.5 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் மீடியாடெக் MT6750 பிராசஸர், ஆன்ட்ராய்டு 8.1 ஒரியோ இயங்குதளம் கொண்டிருக்கிறது.

13 எம்.பி. பிரைமரி கேமரா, சோனி IMX278 RGBW சென்சார், LED . ஃபிளாஷ், 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, 8 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட் கொண்டிருக்கும் மெய்சூ எம்6டி ஸ்மார்ட்போனில் 4ஜி வோல்ட்இ, பிங்காரப்ரின்ட் சென்சார், 3300 Mah . பேட்டரி மூலம் பவர்  கொடுக்கப்பட்டுள்ளது..

Meizu M6T சிறப்பம்சங்கள்:

– 5.7 இன்ச் 1440×720 பிக்சல் ஹெச்.டி. பிளஸ் 18:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
– ஆக்டா-கோர் மீடியாடெக் MT6750 பிராசஸர்
– மாலி T860 GPU
– 3 ஜி.பி. ரேம்
– 32 ஜி.பி. மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆன்ட்ராய்டு மற்றும் ஃபிளைம் ஓ.எஸ்.
– ஹைப்ரிட் டூயல் சிம்
– 13 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், OV13855 சென்சார், f/2.2, 1.12um பிக்சல்
– 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.4
– 8 எம்.பி. செலஃபி கேமரா, f/2.0
– கைரேகை சென்சார்
– 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
– 3300 Mah. பேட்டரி

Meizu M6T  ஸ்மார்ட்போன் பிளாக் மற்றும் ரெட் என இருவித நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் மெய்சூ எம்6டி விலை ரூ.7,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய மெய்சூ எம்6டி ஸ்மார்ட்போன் வாங்கும் ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு ரூ.2200 கேஷ்பேக் வழங்கப்படுகிறது.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :