meizu 16th ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது..!

meizu  16th ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது..!
HIGHLIGHTS

meizu16th ஸ்மார்ட்போனில் வழங்கப்பட்டு இருக்கும் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் 99.12% துல்லியமாக இயங்கும் என்பதால், ஸ்மார்ட்போன் 0.25 நொடிகளில் அன்லாக் ஆகிவிடும்.

meizu  இந்தியாவில் தனது ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. meizu16த் என அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட்போனில் 6.0 இன்ச் ஃபுல் HD  பிளஸ் 18:9 டிஸ்ப்ளே, 91.18% ஸ்கிரீன்-டு-பாடி ரேஷியோ, ஸ்னாப்டிராகன் 845 பிராசஸர், 8 ஜி.பி. ரேம், இன்-டிஸ்ப்ளே பிங்கர்ப்ரின்ட் சென்சார் கொண்டிருக்கிறது. 
 
meizu16th ஸ்மார்ட்போனில் வழங்கப்பட்டு இருக்கும் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் 99.12% துல்லியமாக இயங்கும் என்பதால், ஸ்மார்ட்போன் 0.25 நொடிகளில் அன்லாக் ஆகிவிடும்.

போட்டோக்களை எடுக்க 12 MP  பிரைமரி கேமரா, சோனி IMX380 சென்சார், 1.55μm பிக்சல், f/1.8, 20 எம்.பி. இரண்டாவது டெலிஃபோட்டோ லென்ஸ், சோனி IMX350 சென்சார், 20 MP செல்ஃபி கேமரா,AI . பியூட்டி அம்சம் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.

3D கிளாஸ் பேக் மற்றும் செராமிக் டெக்ஸ்ச்சர் கொண்டிருக்கும் மெய்சூ 16த் ஸ்மார்ட்போன் 3010 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 24வாட் எம் சார்ஜ் ஃபிளாஷ் சார்ஜ் வசதி கொண்டுள்ளது. இதனால் ஸ்மார்ட்போன் 0-67% வரை சார்ஜ் ஆக வெறும் 30 நிமிடங்களே ஆகும்.

meizu 16த் சிறப்பம்சங்கள்

– 6-இன்ச் 1080×2160 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே
– ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 பிராசஸர்
– அட்ரினோ 630 GPU
– 8 ஜி.பி. ரேம்
– 128 ஜி.பி. மெமரி (UFS 2.1)
– டூயல் சிம்
– ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ மற்றும் ஃபிளைம் ஓ.எஸ். (Flyme OS)
– 12 எம்.பி. பிரைமரி கேமரா, சோனி IMX380 சென்சார், 1.55μm பிக்சல், f/1.8, PDAF
– 20 எம்.பி. டெலிஃபோட்டோ லென்ஸ், சோனி IMX350 சென்சார், f/2.6
– 20 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0
– ஏ.ஐ. ஃபேஸ் அன்லாக்
– இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
– 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், டூயல் ஸ்பீக்கர்கள்
– 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி
– 3010 MAH . பேட்டரி
– எம் சார்ஜ் ஃபாஸ்ட் சார்ஜிங்

meizu 16த் ஸ்மார்ட்போன் மிட்நைட் பிளாக் மற்றும் மூன்லைட் வைட் என இருவித நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் மெய்சூ 16த் ஸ்மார்ட்போன் விலை ரூ.39,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புது மெய்சூ ஸ்மார்ட்போன் வாங்கும் ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு ரூ.2,200 மதிப்புள்ள கேஷ்பேக் மற்றும் 100 ஜி.பி. கூடு

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo