ஆண்ட்ரொய்ட் நுகா 7.0வின் இந்த புதிய 4G Volt ஸ்மார்ட் போன் இந்தியாவில் லான்ச் செய்துள்ளது

Updated on 28-Nov-2017
HIGHLIGHTS

இது ஒரு டுயல் சிம் டிவைஸ் ஆகா இருக்கிறது, இதில் 1.3 மேகபிக்சல் குவட்—கோர் ப்ரோசச்ர் இருக்கிறது மற்றும் இதனுடன் 1 GB ரேம் மற்றும் 8 GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் இருக்கிறது, அதை நீங்கள் 64 GB வரை அதிகரித்து கொள்ளலாம்

மொபைல் M டெக் திங்கள் கிழமை அன்று  4G VoLTE ஸ்மார்ட்போன் 'Eros Plus' 4,299ரூபாயில் லான்ச் செய்கிறது, இதன் ஸ்க்ரீன் 5 இன்ச் இருக்கிறது, அதில் LCD டிஸ்ப்ளே வும் கொடுக்க பட்டுள்ளது. இதன் பின் கேமரா 5 மெகா பிக்சல் மற்றும் பிரண்ட் கேமரா (வீடியோ கிராபிக்ஸ்) இருக்கிறது, இதில் 2,000 mAh பேட்டரி இருக்கிறது.

M டெக் இன்டர்மாடிக்ஸ் லிமிடெட். 'ஸ்மார்ட்ஃபோன்' 'Eros Plus' வடிவமைப்புடன் அதிக செயல்திறன்  மற்றும் பண மதிப்பை வழங்குகிறது, இது அதன் பிரிவில் தனித்துவமானது.

இதில் ஒரு டுயல் சிம் இருக்கிறது, மற்றும் இது 1.3 GHZயின் குவாட் கோர் ப்ரோசெசர் இருக்கிறது, இதனுடன் இதில் 1 GB ரேம் மற்றும்  8 GB  இன்டெர்னல் ஸ்டோரேஜ் ப்ரோசெசர் இருக்கிறது, அதில் 64 GB வரை நீங்கள் அதிகரித்து கொல்ல்லாம், இதில் ஆண்ட்ரொய்ட் நுகா 7.0 ஒபரேட்டிங் சிஸ்டமில் வேலை செய்கிறது. 

இந்த டிவைஸ் அனைத்து கடைகளிலும் கிடைக்கும்மற்றும் நீங்கள் இடை E- காமர்ஸ் பிளாட்போர்மில் கிடைக்கிறது.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :