மொபைல் நம்பருடன் ஆதார் நம்பரை இணைக்க நச்சுனு நான்கு டிப்ஸ்.

மொபைல் நம்பருடன் ஆதார் நம்பரை இணைக்க நச்சுனு நான்கு டிப்ஸ்.
HIGHLIGHTS

மொபைல் நம்பருடன் ஆதார் நம்பரை OTP: மூலம் எப்படி இணைப்பது ?

ஆதார் SIM க்கு இணைப்பதற்கான செயல்முறை இப்போது தொடர்கிறது, மற்றும் இறுதி மார்ச் 31 ஆகும்.

பல்வேறு அரசு சேவைகளை பெறுவதை எளிமையாக அரசு ஆதார் எண்ணை மொபைல் எண், வங்கிக் கணக்கு, பேன் கார்டு,(PAN card ) ரேஷன் கார்டு ஆகியவற்றுடன் இணைப்பதை வலியுறுத்தி வருகிறது.

இந்நிலையில், மொபைல் நம்பரை ஆதார் எண்ணையும் இணைப்பதற்கு எளிமையான வழி வரும் ஜனவரி 1 ஆம் தேதி முதல் பயன்பாட்டுக்கு வருகிறது.

மொபைல் எண்ணையும் ஆதார் எண்ணையும் இணைக்க வரும் பிப்ரவரி 6 ஆம் தேதி கடைசி நாள் என்று  விதிக்கப்பட்டுள்ளது.

எனவே, தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அனைத்தும் இதற்கான வேலையில் இறங்கியுள்ளனர்.வரும் ஜனவரி 1 ஆம் தேதி முதல் மொபைல் எண்ணுக்கு அனுப்பப்படும் OTP மூலம் ஆதார் நம்பரை இணைக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழிமுறைகள்:

# மொபைல் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க அந்த மொபைல் எண்ணில் இருந்து தொலைத்தொடர்பு நிறுவனம் அளிக்கும் ஆதார் இணைப்பு ஆட்டோமேட்டிக்  நம்பர் உடன்  தொடர்புகொள்ள வேண்டும்.
# அப்போது கூறப்படும் வழிமுறைகளை பின்பற்றி, ஆதார் எண்ணை பதிவுசெய்ய வேண்டும்.
உங்கள் குறிப்பிட்ட மொபைல் எண்ணுக்கு OTP கிடைக்கும்.
# இதனை சரியாக பதிவு செய்தால் ஆதார் நம்பர் மொபைல் நமப்ருடன்  இணைக்கப்பட்டுவிடும்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo