LG 35 ThinQ அற்புதமான டிஸ்பிளே உடன் அறிமுகம்
இதில் குறிப்பிட்ட ரிப்போர்ட்ஸ் படி பார்த்தல் இது 10ஆகஸ்ட் அறிமுகமாகவும்
இந்த புதிய லீக் மூலம் ஒரு ஹை ரெஸலுசன் ரேடார் LG 35 ThinQ இருக்கும் என நம்பப்படுகிறது மற்றும் இதன் தெளிவான விவரங்களும் அறிமுகமாகியுள்ளது AndreoidHadlines, தற்போது வர இருக்கும் ரேடர் போன் லீக் ஆகியுள்ளது மற்றும் இது V 30 உடன் கம்பேர் செய்யும்போது அதிக டிப்ரன்ஸ் ஏதும் இல்லை
ரெடரின் இந்த ஸ்பெசிபிகேஷன் வெளியாகியுள்ளது
லீக் ஆனா ரேடார் படி பார்த்தல் LG V35 ThinQ அது ஒன்பது கொண்ட டிஸ்பிளே இருக்காது, இந்த சாதனம் 6இன்ச் டிஸ்பிளே கொண்டிருக்கும், அதன் எஸ்பெக்ட் ரேஷியோ 18:9 இருக்கிறது. இந்த சாதனத்தின் டெடிகேட்டட் கூகிள் பட்டன் இல்லை மற்றும் இதன் நடுவில் பிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் கொடுக்கப்பட்டுள்ளது, அது பவர் பாட்டனாகவும் வேலை செய்கிறது, இதன் மூலம் தெளிவாக தெரிகிறது V35 ThinQ ஒரிஜினல் V30 போலவே இருக்கிறது அது கடந்த வருடம் இது IFA tech வெளியிட்டது
இப்பொழுது இந்த சாதனத்தின் விவரக்குறிப்பு பற்றி அதிக தகவல் எதுவும் வரவில்லை ஆனால் இதன் ரிப்போர்ட் படி பார்த்தல் , V35 ThinQ பின்புறத்தில் 16MP இரட்டை கேமரா அமைப்பைக் கொண்டிருக்கும். இந்த போன் ஸ்னாப்ட்ரகன் 845 ப்ரோசெசர் மூலம் வெளியாகலாம் . ரிப்போர்ட்டின்படி சரியானதாகக் கருதப்பட்டால், ஆகஸ்ட் 10 அன்று நிறுவனம் இந்தத் போனை வேல்;வெளியிடலாம்,. இருப்பினும், நிறுவனம் அதன் துவக்கத்தைப் பற்றி உறுதிப்படுத்தவில்லை. இந்த சாதனம் அமெரிக்காவில் குறிப்பாக, AT & T இல் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
கடந்த வாரம் வெளியான LG G7 ThinQ
கடந்த வரம் நிறுவனம் இந்த ஆண்டுக்கான அதன் முதல் பிளாக்ஷிப் சாதனம் LG G7 ThinQ என்ற பெயரில் அறிமுகம் செய்தது, இந்த போனில் ஒரு 6.1இன்ச் QHD+ டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது, அதில் 3120×1440 பிக்சல் ரெஸலுசன் கொண்டுள்ளது, இந்த போனில் இருக்கும் டிஸ்பிளே 19:5.9 எஸ்பெக்ட் ரேஷியோ இருக்கிறது இதை தவிர இந்த போன் ஹை-எண்ட் குவல்கம் ஸ்னாப்ட்ரகன் 645 ப்ரோசெசர் கொடுக்கப்பட்டுள்ளது இதன் ரேம் மற்றும் ஸ்டோரேஜ் பற்றி பேசினால் இதில் வெவேறு வகையில் அறிமுகம் செய்யப்பட்டது, இந்த சாதனத்தில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் வகையில் அறிமுகம் செய்யப்பட்டது, இது தவிர இதை நீங்கள் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் வகையில் இதை வாங்கலாம். இதன் ஹை என்ட வகை சவுத் கொரியாவில் வெளியிடப்பட்டது, இதில் மைக்ரோ SD கார்டு சப்போர்ட்டும் கிடைக்கிறது, இதன் மூலம் இந்த சாதனத்தின் ஸ்டோரேஜை 2TB வரை அதிகரிக்கலாம்
குறிப்பு: இந்த அம்சத்தில் உள்ள படம் எல்ஜி V30 உடையது ஆகும்.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile