முதல் முறையாக IFA 2017 இல் அறிமுகப்படுத்தப்பட்ட போன் LG V30 விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படலாம். இன்டர்நெட் மூலம் பெறப்பட்ட தகவல்கள் பரிசீலிக்கப்பட்டால், டிசம்பர் 2017 ல் இந்தியாவில் LG V30 ஐ அறிமுகப்படுத்த முடியும், அதன் விலை Rs 47,990 இருக்கும்
ஸ்பெசிபிகேசன் பற்றி பேசினால் , இந்த டிவைசில் ஸ்னாப்ட்ரகன் 835 சிப்செட் பொருத்தப்பட்டு இருக்கிறது.. இந்த டிவைசில் ஒரு 6 இன்ச் OLED க்வாட் HD + முழு விஷன் டிஸ்ப்ளே உள்ளது, இது 2880x1440p யின் ரேசளுசன் தருகிறது மற்றும் 18: 9 என்ற எச்பெக்ட் ரேசியோ வழங்குகிறது. V30 இன் பின்புறம் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாக்கப்படுகிறது.
V30 ஸ்மார்ட்போனில் 4GB LPDDR4 ரேம், 64GB அல்லது 128GB ஸ்டோரேஜ் இருக்கிறது.மற்றும் இதன் ஸ்டோரேஜ் மைக்ரோ SD கார்ட் 2TB வரை அதிகரிக்க முடியும், இதுவரை இந்த டிவைஸ் இரண்டு வகையில் வருமா அல்லது அல்லது ஒன்ற என்று இன்னும் உறுதி படுத்தவில்லை, இந்த டிவைசில் 3300mAh பேட்டரி கொண்டுள்ளது மற்றும் இது ஆண்ட்ரொய்ட் 7.1.2 நுகவில் வேலை செய்கிறது, LG யின் இந்த டிவைஸ் பற்றி பேசினால் இந்த டிவைசில் விரைவில் ஓரியோ அப்டேட் செய்ய படும்.
ஒப்டிக்ஸ் பற்றி பேசினால் , அதன் பின்புறத்தில் ஒரு 16MP + 13MP டுயல் கேமரா செட்டப் உள்ளது. 16MP கேமரா f1.6 அப்ராஜர், மற்றும் 13MP வைட் அன்கிள் கேமரா 120 டிகிரி எங்கில் வியுவ் மற்றும் F1 அப்ராஜர் உள்ளது. செல்பிக்கு, இந்த டிவைசில் 5MP வைட் அன்கிள் கேமரா உள்ளது, இது f2.2 அப்ராஜர் மற்றும் 90 டிகிரி புல் வியுவ் லென்ஸ் கொண்டுள்ளது.