LG V30 டிசம்பர் 13 நிகழ்வில் மீடியாக்கு அழைப்புகளை அனுப்பியுள்ளது. அதில் நிறுவனம் அதன் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் LG V30+ லான்ச் செய்யும். இந்த ஸ்மார்ட்போனின் மிகப் பெரிய அம்சம் அதன் வளைந்த ஸ்லிம்-பேசல் டிசைன் மற்றும் பெரிய 18:9 ரேசியோ டிஸ்ப்ளே இருக்கிறது. இந்த டிவைசில் லேசர் கண்டறிதல் ஆட்டோஃபோகஸ் கொண்டு வரும் டுயல் பின்புற கேமரா அமைப்புடன் வருகிறது. இப்போது இந்த டிவைஸ் விலை பற்றி எந்த தகவலும் இல்லை.
இதன் ஹார்ட்வேர் பற்றி பேசினாள LG V30+ 6 இன்ச் QHD+ OLED புல் விஷன் டிஸ்ப்ளே இருக்கிறது. அதில் 18:9 எச்பெக்ட் ரேசியோ மற்றும் இது ஸ்லிம் பேசல்- டிசைன் உடன் வருகிறது, இந்த ஸ்மார்ட்போனில் ஸ்னப்டிராகன் 835 மற்றும் 4GB ரேம் உடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் 64GB மற்றும் 128GB ஸ்டோரேஜ் வேரியண்டில் வருகிறது. இந்த டிவைஸ் LG UX 6.0+ உடன் ஆண்ட்ரோய்ட் 7.1.2 வில் வேலை செய்கிறது. மற்றும் இதில் ஆண்ட்ரோய்ட் 8.0 வில் அப்டேட் செய்ய படும்.
LG V30+ யில் 16MP + 13 MP யின் பின் கேமரா உள்ளது, அதில் f/1.6 அப்ரட்ஜர் OIS மற்றும் EIS உடன் வருகிறது. இது ஹய்பிரிட் ஆட்டோ போகஸ் உடன் வருகிறது அதில் PDAF மற்றும் LDAF உடன் சேர்ந்து இருக்கிறது. இந்த டிவைசில் 5MP பிரண்ட் பெசிங் கேமரா இருக்கிறது, அதில் f/2.2 அப்ரட்ஜர் மற்றும் வைட்-என்கில் கொண்டு வருகிறது, மற்றும் இந்த டிவைசில் வயர்லெஸ் அம்சங்களுடன் இருக்கிறது இதன் பின்னாடி ஒரு பிங்கர்ப்ரின்ட் சென்சார் இருக்கிறது. மற்றும் இந்த டிவைசில் IP68 வாட்டர் மற்றும டஸ்ட் ரெசிடண்ட் இருக்கிறது. LG V30+ ஸ்மார்ட்போனில் 32 பிட் Hi-Fi கர்வ்ட் DAC அம்சம் மற்றும் B&O ப்ளே மூலம் ஆன சவுண்ட் டியுணிங் இருக்கிறது.