LG V30S மற்றும் V30S+ ThinQ ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகியது

LG V30S மற்றும்  V30S+ ThinQ  ஸ்மார்ட்போன்கள்  அறிமுகமாகியது
HIGHLIGHTS

இந்த இரண்டு போன்களிலும் குவல்கம் ஸ்னாப்ட்ராகன் 835 ப்ரோசெசர் மற்றும் 6GB ரேம் கொண்டுள்ளது

LG  யின் MWC 2018 யின் மூலம்  அதன்  V30  மற்றும்  V30+ யின் புதிய  வெர்சன் V30S ThinQ மற்றும்  V30S+ ThinQ அறிமுகப்படுத்தயுள்ளது, கடந்த வருடம்  வகைகள் ஒப்பிடும்போது, ​​இந்த புதிய போன்கள் மிக பெரிய மெமோரி  கிடைக்கிறது .

 LG V30S ThinQ யில்  6GB  ரேம் உடன்  128GB  ஸ்டோரேஜ் கொடுக்கப்பட்டுள்ளது, அதுவே   LG V30S+ ThinQ  யில் 6GB  ரேம் உடன்  256GB  ஸ்டோரேஜ் கொடுக்கப்பட்டுள்ளது இந்த போனின் ஹார்ட்வெரில் எந்த  மாற்றங்களும் இல்லை, ஆனால்  இது  இப்பொழுது  புதிய  இரண்டு  வகைகளில் இருக்கிறது  ((மொராக்கோ ப்ளூ மற்றும் பிளாட்டினம் கிரே). கொடுக்கப்பட்டுள்ளது.

கம்பெனியின் ThinQ சீரிஸ் யின்  சிறப்பானது, இதன் AI அம்சம்  அது சேம்சங்கின்  Bixby போல வேலை செய்கிறது,ஆனாலும்  இது மிக  குறைந்த வேலைகளே செய்கிறது 

இதனுடன் சேர்ந்து QLens என்ற பெயரில் மற்றொரு அம்சமும் உள்ளது. இதன் கீழ், கேமரா ஒரு பொருளை சுட்டிக்காட்டுகிறது, அதன் பிறகு AI அம்சமானது இந்த தயாரிப்பை அங்கீகரிக்கிறது, பின்னர் அதை வாங்க பயனருக்கு இணைப்பு காட்டுகிறது. இது QR குறியீடுகள் படிக்கவும்.

இத்துடன், இந்த  AI பழைய LGV  30 மற்றும் V30 30 + ஆகியவற்றிற்கும் கிடைக்கும் என்று நிறுவனம் கூறியுள்ளது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo