அப்க்ரேட் செய்யப்பட்ட அம்சத்துடன் LG V30 (2018) யில் MWC 2018 வெளியிட்டை, தோடர்ந்து நிறுவனம் உறுதி படுத்தியது

Updated on 14-Feb-2018
HIGHLIGHTS

புதிய LG V30 (2018) ஸ்மார்ட்போன் AI-அடிப்படையிலான அம்சம் கொண்டிருக்கும், அதில் அதில் எக்ஸ்க்ளுசிவ் கூகுள் அசிஸ்டன்ட் கமன்ட் இருக்கிறது

LG MWC2018 யின் மூலம் LG V30 யின் அப்க்ரேட் வெர்சன் வெளியிடலாம், என தெரியவருகிறது . ETNews யின் ஒரு ரிப்போர்டின் படி இந்த போன் LG V30s  என கூறப்படலாம் மற்றும் 256GB ஸ்டோரேஜ் உடன் வரலாம் என கூறப்படுகிறது 

இந்த ரிப்போர்டில் இது தெரியவில்லை இதன் ஹார்ட்வேர் தவிர வேறு மாற்றங்கள் இருக்குமா அல்லது இருக்காதா என்று,தெரியவில்லை இந்த போன் LG கொண்ட பெயரிடப்பட்ட ஒரு அம்சம் கொண்டிருக்கும் அது அடிப்படையிலான செயல்பாட்டை வழங்குகின்றன, மொழிபெயர்ப்புகள் போன்றவை வெர்ஜுவல் சர்ச் மற்றும் சில போர்ட்கள் LG லென்சின் Google லென்ஸ் மற்றும் பைக்ஸ்பி விஷன் என கருதப்படுகின்றன,

இந்த போனின் விலை குறைந்தபட்சம் 59,200ரூபாயாக இருக்கலாம், என தெரியவருகிறது, இந்த போன் 9 மார்ச் லிருந்து தென் கொரியாவில் விற்பனைக்கு கிடைக்கிறது LG ஒரு புதிய பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் MWC யில் வெளியிடாது LG யின் எலக்ட்ரோனிக் துணைத் தலைவர் சோ சாங்-ஜின் நிறுவனம் தேவைப்படும் போது மட்டுமே ஸ்மார்ட்போன் துவக்கப்படும் என்று கூறினார்.

LG யின் தற்போதைய பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் LG V30+ ஒரு 6\ இன்ச் QHD+ OLED டிஸ்ப்ளே உடன் 18:9 ரேசியோ உடன் வருகிறது, இது ஒரு குவல்கம் ஸ்னப்ட்ரப்கன் 835 ம்மோலம் இயங்குகிறது மற்றும் இதில் 16MP + 13MP இரட்டை பின் கேமரா இருக்கிறது, இந்த போனில் 32-பிட் Hi-Fi குவட் DAC மற்றும் V எண்ட்  ஒ ப்ளே மூலம் சவுண்ட் மியுசிக் இருக்கிறது.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :