ஸ்னாப்ட்ரகன் 855 ப்ரோசெசருடன் அறிமுகமாகும் Lenovo Z6 Pro

Updated on 09-Apr-2019
HIGHLIGHTS

நிறுவனம் தெரிவித்துள்ளது Lenovo Z6 Pro  ஸ்மார்ட்போனை ஏப்ரல் மாத  இறுதிக்குள்  அறிமுக  செய்ய இருக்கிறது  சீனாவின் சோசியல் மீடியா  தளத்தில் Weibo  வில் நிறுவனம் ஒரு டீசரில்  இதனை தெரிவித்துள்ளது.இதனுடன் இந்த சாதனத்தில்  ஸ்னாப்ட்ரகன் 855 processor  கொண்டிருக்கும்  என தகவல்  வெளியாகியுள்ளது 

டீசர் புகைப்படங்களின் படி புதிய லெனோவோ ஸ்மார்ட்போனில் பெரிய கேமரா சென்சார், மெட்டல் ஃபிரேம் மற்றும் கிளாஸ் பேக் வடிவமைப்பு கொண்டிருப்பது உறுதியாகியிருக்கிறது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போனில் ஹைப்பர் வீடியோ அம்சம் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

எனினும், இந்த அம்சம் எவ்வாறு இயங்கும் என்பது குறித்து இதுவரை எவ்வித தகவலும் இல்லை. இந்த ஸ்மார்ட்போனின் 5ஜி வெர்ஷனும் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. 3சி சான்றிதழின் படி லெனோவோ இசட்5 ப்ரோ ஸ்மார்ட்போனில் 27 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படும் என தெரிகிறது.

அதுவே  சர்வதேச  மொபைல்  வர்ல்ட்  காங்கிரஸ் யில் நிறுவனம் கூறியது Lenovo Z6 Pro பெரிய கேமரா உடன் இருக்கும் என தெரிகிறது பழைய அறிக்கையில், 12 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி ஸ்டோரேஜ் வரை குறிப்பிடப்பட்டுள்ளது. 100 மெகாபிக்சல் போட்டோ எடுக்க முடியும். என கூறப்பட்டுள்ளது 

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :