digit zero1 awards

முழு வியூவ் டிஸ்பிளே உடன் Lava Z61 ஸ்மார்ட்போன் இந்தியாவில் 5,750விலையில் அறிமுகப்படுத்தயது…!

முழு வியூவ் டிஸ்பிளே உடன் Lava Z61  ஸ்மார்ட்போன் இந்தியாவில் 5,750விலையில் அறிமுகப்படுத்தயது…!
HIGHLIGHTS

இந்த சாதனத்தின் பெயரை Lava Z61 இருக்கிறது மற்றும் இதை நீங்கள் 5,750ரூபாய் விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது

லாவா இன்டர்நெஷனல் இன்று இந்தியாவில் அதன் லேட்டஸ்ட் பட்ஜட் செட்டிங் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது மற்றும் இது ஆண்ட்ராய்டு  அடிப்படையின் கீழ் ஓரியோ கோ எடிசனுடன் அறிமுகப்படுத்துகிறது. இந்த சாதனத்தின் பெயரை Lava Z61 இருக்கிறது மற்றும் இதை நீங்கள்  5,750ரூபாய்  விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சாதனத்தை நாட்டில் 80,000 லிருந்து அதிகபட்ச கடைகளில் விற்பனைக்கு இருக்கிறது மற்றும் உங்களுக்கு கலர் விருப்பத்தில் கிடைக்கும் 

லாவா Z61  ஸ்மார்ட்போனில் 5.45 இன்ச் HD  பிளஸ் ஃபுல் வியூ ஃபுல்-லேமினேஷன் 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் வழங்கப்பட்டுள்ளது. 1.5 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் பிராசஸர், 1 ஜிபி ரேம், 8 எம்பி ஆட்டோஃபோக்கஸ் பிரைமரி கேமரா, 5 எம்பி செல்ஃபி கேமரா, ஸ்கிரீன், LED ஃபிளாஷ் மற்றும் பொக்கே மோட் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

இதன் ஹோம் ஸ்கிரீனில் லாங்குவேஜ் எனும் ஷார்ட்கட் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த ஷார்ட்கட் கொண்டு ஹோம் ஸ்கிரீனில் சில க்ளிக்-களை செய்து மொபைலின் மொழியை மாற்றிக் கொள்ளலாம். இத்துடன் SMS .-களையும் பயனர் விரும்பும் அல்லது அவர்களுக்கு தெரிந்த மொழியில் வாசிக்கும் வதியை லாவா வழங்குகிறது.

Lava Z61 சிறப்பம்சங்கள்:-

– 5.45 இன்ச் 1440×720 பிக்சல் ஹெச்.டி. பிளஸ் 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
– கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு
– 1.5 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் பிராசஸர்
– 1 ஜிபி / 2 ஜிபி ரேம்
– 16 ஜிபி இன்டெர்னல் மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ கோ எடிஷன் / ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ
– டூயல் சிம் ஸ்லாட்
– 8 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ்
– 5 எம்பி செல்ஃபி கேமரா, எல்இடி ஃபிளாஷ்
– 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
– 3000 mah . பேட்டரி

அறிமுக சலுகை:-

– செப்டம்பர் 30, 2018-க்குள் லாவா இசட்61 ஸ்மார்ட்போனினை வாங்குவோருக்கு ஒரு முறை ஸ்கிரீனினை சரி செய்யும் வசதி இலவசமாக வழங்கப்படுகிறது.

– ஜியோ பயனர்களுக்கு ரூ.2,200 வரையிலான உடனடி கேஷ்பேக் ரூ.50 மதிப்புடைய வவுச்சர்கள் வடிவில் வழங்கப்படுகிறது. இதை பெற பயனர்கள் ரூ.198 அல்லது ரூ.299 விலையில் ரீசார்ஜ் செய்ய வேண்டும். #lava #smartphone

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo