Lava Yuva 5G இந்த வாரம் இந்தியாவில் அறிமுகமாகும் முழுசா பாருங்க
பெரிய ஸ்மார்ட்போன் நிறுவனங்களில் ஒன்றான Lava Yuva 5G இந்த வாரம் அறிமுகப்படுத்தப்படும்
இது ஒரு சர்குலர் கேமரா ஐலேன்ட் மற்றும் பஞ்ச் ஹோல் கட்அவுட்டைக் கொண்டுள்ளது.
இது இ-காமர்ஸ் தளமான அமேசான் மூலம் விற்பனை செய்யப்படும்.
பெரிய ஸ்மார்ட்போன் நிறுவனங்களில் ஒன்றான Lava Yuva 5G இந்த வாரம் அறிமுகப்படுத்தப்படும். இது ஒரு சர்குலர் கேமரா ஐலேன்ட் மற்றும் பஞ்ச் ஹோல் கட்அவுட்டைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் MediaTek Dimenity சிப்செட் இருக்கலாம். இது இ-காமர்ஸ் தளமான அமேசான் மூலம் விற்பனை செய்யப்படும்.
Lava Yuva 5G அறிமுக தேதி
மே 30 ஆம் தேதி யுவா 5ஜி அறிமுகம் குறித்து லாவா சோசியல் மீடியா தளமான X யின் ஒரு போஸ்ட்டில் தெரிவித்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் டீசர் வீடியோவில் இதன் டிசைன் வெளியாகியுள்ளது. இது ஒரு வட்ட வடிவ கேமரா மாட்யுல் மற்றும் ஆர்டிபிசியல் இன்டலிஜன்ஸ் (AI) சப்போர்டுடன் இரட்டை பின்புற கேமரா அலகு உள்ளது. இதன் ப்ரைமரி கேமரா 50 மெகாபிக்சல்கள். இது மேட் பினிஷ் கொண்ட கிளாஸ் பின்புற பேனலைக் கொண்டுள்ளது. அதன் பின்புற பேனலில் கீழே லாவா பிராண்டிங் உள்ளது.
Shoot your shot, or shoot your ‘shot’?
— Lava Mobiles (@LavaMobile) May 27, 2024
With #Yuva5G, you can do both!😉
Launching on 30th May, 12PM#LavaMobiles #ProudlyIndian pic.twitter.com/xo7de7GHta
இந்த ஸ்மார்ட்போனுக்கான மைக்ரோசைட் அமேசானில் லைவில் உள்ளது. இதில் MediaTek Dimensity 6300 SoC அல்லது Dimensity 6080 SoC ப்ரோசெசரக கொடுக்கலாம். செல்ஃபிகள் மற்றும் வீடியோ கால்களுக்கு முன்பக்கத்தில் 16 மெகாபிக்சல் கேமரா இருக்கலாம். இந்த ஸ்மார்ட்போனின் பேட்டரி 5,000 mAh ஆக இருக்கும். இதன் விலை 10,000 ரூபாய்க்கும் குறைவாக இருக்கலாம், Lava யின் குறைந்த விலை கேட்டகரியில் O2 அறிமுகம் செய்யப்பட்டது, இதில் ப்ரோசெசர் கீழ் ஒகட்டா கோர் Unisoc T616 SoC கொடுக்கப்பட்டுள்ளது, இதில் 5,000 mAh பேட்டரியின் வயர்ட் பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் வழங்கப்படுகிறது, இது இரண்டு கலரில் கிடைத்தது. நிறுவனம் கடந்த மாதம் இதை மூன்றாவது கலரில் அறிமுகப்படுத்தியது.
Lava Yuva 5G சிறப்பம்சம்
Lava O2 யின் Imperial Green, Majestic Purple மற்றும் Royal Gold யில் வாங்கலாம், இதற்க்கு முன்பு இதை mperial Green மற்றும் Majestic Purple கலரில் கிடைக்கிறது, இந்த ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் HD+ (720×1,600 பிக்ஸல்) டிஸ்ப்ளே 90 Hz ரெப்ராஸ் ரேட்டுடன் இருக்கிறது இது 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் உடன் ஆக்டாகோர் யூனிசோக் T616 SoC ப்ரோசெசரக உள்ளது. இதன் ரேமை கிட்டத்தட்ட 16 ஜிபி வரை அதிகரிக்க முடியும். இது ஆண்ட்ராய்டு 13 அடிப்படையிலான OS யில் இயங்குகிறது. இதன் இரட்டை பின்புற கேமரா அலகு 50 மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா மற்றும் AI சப்போர்டுடன் ஒரு சென்சார் கொண்டுள்ளது. இதன் முன்புறத்தில் செல்ஃபி மற்றும் வீடியோ கால்களுக்கு 8 மெகாபிக்சல் கேமரா உள்ளது.
இதையும் படிங்க Motorola யின் அசத்தலான Moto ஸ்மார்ட்போன் மே 30 என்ட்ரி
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile