Lava யின் இந்த ஸ்மார்ட்போன் வேரும்றூ,6999 அறிமுகம்ன் டாப் அம்சம் பாருங்க
Lava அதன் யுவா சீரிஸ் கீழ் ஒரு புதிய போன் ஆன Lava Yuva 4 மிக குறைந்த விலையில் அறிமுகம் செய்தது
Lava Yuva 4 போன் இரண்டு ஸ்டோரேஜ் வேரியண்டில் வருகிறது
இதில் 4+64GB மற்றும் 4+128GB ஆகும். இதன் ஆரம்ப விலை 6999ரூபாயாக இருக்கிறது
இந்திய பிராண்டன Lava அதன் யுவா சீரிஸ் கீழ் ஒரு புதிய போன் ஆன Lava Yuva 4 மிக குறைந்த விலையில் அறிமுகம் செய்தது, இந்த போனில் 50மேகபிக்சல் மெயின் கேமரா மற்றும் 5000mAh பேட்டரி பல சுவாரசிய அம்சங்கள் இருக்கிறது இதன் டாப் அம்சங்கள் மற்றும் விலை தகவல் பற்றி பார்க்கலாம் வாங்க.
Lava Yuva 4 விலை
Lava Yuva 4 போன் இரண்டு ஸ்டோரேஜ் வேரியண்டில் வருகிறது அவை – 4+64GB மற்றும் 4+128GB ஆகும். இதன் ஆரம்ப விலை 6999ரூபாயாக இருக்கிறது. இந்த போனை லாவா ரீடைளர் கடைகளில் வாங்கலாம்.
Lava Yuva 4 டாப் சிறப்பம்சங்கள்
டிசைன் மற்றும் டிஸ்ப்ளே :- Lava Yuva 4 யில் 6.56 இன்ச் ப்ளஸ் டிஸ்ப்ளே இருக்கிறது, மேலும் இதன் ரெப்ராஸ் ரேட் 90HZ இருக்கிறது இது மூன்று கலர் விருப்பங்களில் வருகிறது – பளபளப்பான வொயிட் , க்ளோசி பரப்பில் மற்றும் க்ளோசி ப்ளாக். இந்த போனில் பின்புறம் மிகவும் பிரீமியம் மற்றும் கேமரா மாட்யுல் சதுரமாக உள்ளது.
ப்ரோசெசர் :- இந்த போனின் ப்ரோசெசர் பற்றி பேசினால் இதில் இது Unisock யின் T606 ப்ரோசெசர் கொண்டுள்ளது, இது 4 GB RAM உடன் வருகிறது. ரேமை மேலும் 4 ஜிபி வரை அதிகரிக்க முடியும். இந்த போனின் இன்டெர்னல் ஸ்டோரேஜ் 64 ஜிபி மற்றும் 128 ஜிபி ஆகும்.
கேமரா :- கேமரா செட்டிங் பற்றி பேசுகையில் Lava Yuva 4 யில் 50மேகபிக்சல் மெயின் கேமரா மற்றும் 8 மெகாபிக்சல் செல்பி கேமரா வழங்கப்படுகிறது.
பேட்டரி:-இந்த போனினின் பேட்டரி பற்றி பேசுகையில் இதில் 5000mAh பேட்டரி மற்றும் 10W சார்ஜிங் சப்போர்ட் வழங்கப்படுகிறது, மேலும் இது ஆண்ட்ரோய்ட்14 OS கீழ் இயங்குகிறது மற்றும் இதில் இதில் மற்ற UI யின் லேயர் இல்லை, இது ஸ்டாக் ஆண்ட்ராய்டின் அனுபவத்தை அளிக்கிறது.
மற்ற அம்சங்கள்:- இதன் மற்ற அம்சங்கள் பற்றி பேசினால், சைட் மவுண்டேட் பிங்கர்ப்ரின்ட் சென்சார் மற்றும் இதில் சிங்கிள் ச்பீகர் வழங்கப்படுகிறது இதை தவிர இந்த போனில் நிறுவனம் ஒரு ஆண்டு வாரண்டி மற்றும் இலவச சர்விஸ் வழங்குகிறது.
இதையும் படிங்க:Realme C75 அறிமுகம் இதன் டாப் அம்சங்கள் பாருங்க
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile